புனித ஜார்ஜ் கோட்டை எந்த ஆண்டு கட்டப்பட்டது?

Advertisement

சென்னை ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்ட ஆண்டு?

வணக்கம் நண்பர்களே.. இவுலகில் நாம் பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்துகொள்வதற்கு நிறைய இருக்கிறது. அவற்றில் கொஞ்சமாவது நாம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுது தான் நாம் போட்டி தேர்வுகளில் கலந்துகொள்ளும் போது பெரும் பயனுள்ளதாக இருக்கும். அதன் வகையில் இந்த பதிவில் புனித ஜார்ஜ் கோட்டை எந்த ஆண்டு கட்டப்பட்டது மற்றும் இந்த புனித ஜார்ஜ் கோட்டை பற்றிய சில தகவல்களை இப்பொழுது நாம் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.

புனித ஜார்ஜ் கோட்டை எந்த ஆண்டு கட்டப்பட்டது?

விடை: 1640

புனித ஜார்ஜ் கோட்டை 1640-ஆம் ஆண்டு சென்னையில் பிராத்தனையாளர்களினால் கட்டப்பட்ட கோட்டையாகும். சரி இந்த ஜார்ஜ் கோட்டை பற்றிய சில தகவல்களை கீழ் காண்போம்.

இந்தியாவிலேயே ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட முதல் கோட்டை புனித ஜார்ஜ் கோட்டை ஆகும்.

1639-ஆம் ஆண்டு ஜூலை-7 தேதி பிரான்சிஸ் டே மன்னரை

பிரான்சிஸ்டே, ஆண்ட்ரூ கோகன் என்ற ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த இரு அதிகாரிகளின் முயற்சியால் 1640 ஆம் ஆண்டில் கரையோர நகரான மதராசில் அதாவது (இன்றைய சென்னை நகரத்தில்) கட்டத் தொடங்கப்பட்டது.

புனித ஜார்ஜ் நாளன்று இந்த கோட்டையை துவங்கப்பட்டதால் இந்த கோட்டைக்கு புனித ஜார்ஜ் கோட்டை என்று பெயர் வைக்கப்பட்டது.

ஆங்கில ஆளுநர்களின் தலைமையிடமாக விளங்கிய இந்த கோட்டை பகுதியில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம், அமைச்சர் அலுவலகங்கள், சட்டமன்றம் ஆகியவை உள்ளன.

இந்த கோட்டைக்கு உள்ளே வர மூன்று வாயில்கள் உள்ளன. மேலும் இந்த கோட்டையைச் சுற்றி அகழி உள்ளதை இன்றும் காணலாம். இவை தவிர மூன்று முக்கியக் கட்டடப் பகுதிகள் உள்ளன.

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement