பொது அறிவியல் விதிகள் | Podhu Ariviyal Vidhigal

General Scientific Laws in Tamil

அடிப்படை அறிவியல் விதிகள் | General Scientific Laws in Tamil

அறிவியல் விதிகள்: வணக்கம் பொதுநலம் வாசகர்களே..! பள்ளி பயிலும் மாணவர்கள் முதல் போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் அனைவருக்கும் அறிவியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்த அறிவியல் விதிகளானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தேர்வு அறையில் சிலருக்கு கணித கேள்விக்கான பதில் முழுவதும் நினைவில் இருக்கும். ஆனால் அதற்கான ஃபார்முலா மட்டும் நினைவில் இருக்காது. அதே போன்று அறிவியல் பாடத்திலும் சரி கேள்விக்கு இடையில் வரும் அறிவியல் விதிகள் நமக்கு மறந்துபோய்விடும். தேர்வில் ஃபார்முலாவிற்கென்றே ஒரு மதிப்பெண் தனியாக வழங்கப்படுகிறது. ஒரு மதிப்பெண் வித்தியாசத்தில் தான் நமது வாழ்க்கையே அடங்கியுள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. தேர்வறையில் விதிகளை மறக்காமல் இருக்க எளிமையான முறையில் நினைவு வைத்துக்கொள்ள எங்கள் பொதுநலம் பதிவில் பொது அறிவியல் விதிகளை பற்றி தெரிந்துக்கொள்ளுவோம்..!

அறிவியல் விஞ்ஞானிகள் வரலாறு

பாஸ்கல் விதி | pascal law in tamil:

எதிரொளிப்பு விதி:

I – படுகோணம்
r – எதிரொளிப்புக் கோணம்

பாயில் விதி:

Pv – மாறிலி
P – அழுத்தம்
v – கன அளவு

சார்லஸ் விதி:

அழுத்தம் மாறாமல் உள்ள போது வெப்பநிலை மற்றும் கன அளவிற்கான தொடர்பைத் தருகிறது.

கன அளவு விதி: அழுத்தம் மாறாமல் உள்ளபோது குறிப்பிட்ட நிறையுள்ள வாயுவின் கன அளவு (v) அதன் கெல்வின் வெப்பநிலைக்கு (T) நேர்த்தகவில் அமையும்.

அழுத்த விதி: கன அளவு மாறாமல் உள்ள போது குறிப்பிட்ட நிறையுள்ள வாயுவின் அழுத்தம் அதன் கெல்வின் வெப்பநிலைக்கு நேர்த்தகவில் அமையும்.

நியூட்டனின் இரண்டாம் இயக்க விதி:

F=ma
F – விசை
m – நிறை
a – முடுக்கம்

நியூட்டனின் ஈர்ப்பு விதி:

G – மாறிலி
m1, m2 – நிறைகள்
d- பொருள்களுக்கிடையேயான தொலைவு

ஓம் விதி:

V= IR
R – மின்தடை
V – மின்னழுத்தம்
I – மின்னோட்டம்

ஜூல் வெப்ப விதி:

H – வெப்பநிலை
I – மின்னோட்டம்
R – மின்தடை
t – நேரம் (விநாடி)

ஸ்நெல் விதி:

i – படுகோணம்
r – விலகுகோணம்

ஸ்டோக் விதி:

n – பாகியல் எண்
a – கோள பொருளின் ஆரம்
V – கோள வடிவ பொருளின் திசைவேகம்

மேலும் அறிவியல் விதிகளின் தொடர்ச்சியை அடுத்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்..நன்றி வணக்கம்..!

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>GK  in Tamil
SHARE