யோகாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார் தெரியுமா..?

Advertisement

யோகாவின் தந்தை யார்

இந்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆண்கள் முதல் பெண்கள் வரையிலும், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே செய்யும் அன்றாட செயல்களில் உடல் பெயற்சி, நடைபெயற்சி என இவற்றை எல்லாம் தவறாமல் செய்து வருகிறார்கள். அதிலும் சிலர் இவை இரண்டும் இல்லாமல் காலையில் யோகாசனம் செய்வதையும் முக்கியமாக கருதி வருவார்கள். யோகா என்பது எண்ணற்ற வகைகளை கொண்டிருந்தாலும் கூட அவை அனைத்தும் நமது உடலுக்கு ஏதோ ஒரு நன்மையினை அளிக்கும் விதமாகவே இருக்கிறது. மேலும் இப்போது எல்லாம் கல்லூரி மற்றும் பள்ளி என இவற்றில் எல்லாமே யோகா கட்டாயமான ஒன்றாகவும் இருக்கிறது. இவ்வளவு சிறப்புகளை கொண்டுள்ள யோகாவின் தந்தை யார் என்பதை தான் இந்த பதிவின் வாயிலாக பார்க்கப்போகிறோம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மின்சார விளக்கில் நிரப்பப்படும் வாயு எது தெரியுமா 

Father of Yoga in Tamil:

மனிதனை பொறுத்தவரை உடல் மற்றும் மனம் ரீதியாக பல பிரச்சனைகள் காணப்படுகிறது. இந்த இரண்டும் இல்லாமல் இருந்தால் அந்த வாழ்க்கை மன நிறைவோடு தான் காணப்படும்.

ஆனால் இவை இரண்டும் இருந்தாலும் சரி, அல்லது இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் சரி அதற்கு சிறந்த ஒன்றாக இருப்பது யோகா மட்டுமே. அதனால் நமது யோகாவில் உள்ள ஒவ்வொரு வகைகளும் ஏதோ ஒரு ஆரோக்கிய நன்மையினை அளிக்கிறது.

 யோகாவின் தந்தை யார்

இப்படிப்பட்ட யோகா நமது நாட்டில் எப்படி தோன்றி இருக்கும் என்றும், இதனை யார் கண்டுபிடித்து இருப்பார் என்ற கேள்வி எல்லாம் எப்போதும் மனதில் தோன்றவில்லை என்றாலும் கூட எப்போதுவது தோன்றும்.

அந்த வகையில் யோகாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார் என்றால்.? சிவபெருமான் ஆவார். மேலும் தற்போதைய முறைப்படி நவீன யோகாவின் தந்தையாக மகரிஷி பதஞ்சலி அழைக்கப்படுகிறார்.

இந்த யோகா தற்போது தோன்றியது அல்ல. ஏனென்றால் இது முந்தைய காலத்தில் தோன்றியது ஆகும். மேலும் இதில் சிவபெருமான் 100 சதவீகிதம் ஞானம் அடைந்து 100 சதவீகிதம் மூளையைப் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது.

அதேபோல் இன்று நாம் செய்யும் யோகா சிவ பெருமானின் பல விதமான பரிசோதனைக்கு பிறகு மக்களுக்கு பரிந்துரை செய்யப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் மிகவும் எளிமையான முறையில் இந்த உலகத்திற்கு யோகாவை கொண்டு வந்தவர் மகரிஷி பதஞ்சலியே ஆவார்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மின்சாரத்தை கண்டுபிடித்தவர் யார் 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil
Advertisement