லண்டன் நகரில் ஓடும் நதி
நண்பர்களே வணக்கம் இன்று பொது அறிவு பதிவில் லண்டன் நகரில் உள்ள ஒரு நதியை பற்றி பார்க்கப்போகிறோம். பொதுவாக நாம் இருக்கும் ஊரை பற்றியும் ஊரை சுற்றி உள்ள விஷயங்களை கேட்டால் நமக்கு அதிகபட்சமாக தெரியாது. அதனை பற்றி தெரிந்துகொள்ளவும் ஆர்வம் இருக்காது. ஆனால் வெளி நாடுகளை பற்றியும் அங்குள்ள விஷயங்களை பற்றியும் நன்றாக தெரிந்து வைத்திருப்போம். அதற்கு காரணம் நாம் பக்கத்தில் இருப்பதை நாம் பெரிதாக எப்போதும் நினைக்க மாட்டோம். ஆனால் நமக்கு கிடைக்காததையும், தூரத்தில் இருப்பதையும் அதிகம் ஆசைப்படுவோம். அது போல் தான் நம் மக்கள் லண்டன் என்ற பேச்சை எடுத்தால் அங்குள்ள விஷயங்களை பற்றி பேசிக்கொண்டு இருப்பார்கள். இல்லையேற்றல் அங்கு எப்போது செல்லவேண்டும் என்பதை பற்றியும் பேசிக்கொண்டு இருப்பார்கள். லண்டன் என்ற உடன் ஞாபகம் வருகிறது லண்டனில் இடையில் பாயும் நதிக்கரையை பற்றி பார்க்க வந்தோம் வாங்க அதனை பார்ப்போம்.
உலகின் அகலமான நதி எது? |
லண்டன் நகரில் ஓடும் நதி:
தேம்ஸ் ஆறு இங்கிலாந்தில் தெற்கு பகுதியில் பாயும் ஆறு ஆகும். இந்த ஆறு இங்கிலாந்துநாட்டில் உள்ள நீளமான ஆறாகவும் பாய்கிறது.
இந்த ஆறு ஐக்கிய ராஜ்யத்தில் உள்ள இரண்டாவது பெரிய ஆறு ஆகும்.
தேம்ஸ் ஆறு லண்டன் மைய பகுதில் பாய்கிறது. அதனால் இந்த ஆற்றை லண்டன் நகரில் பெரிய விஷயமாக மக்கள் பார்க்கிறார்கள்.
அங்குள்ள மக்கள் அந்த ஆற்றியில் மாலை நேரங்களில் போட்டிங் பயணம் செய்வார்கள். அதுமட்டுமில்லாமல் அங்குள்ள BOAT அதிகபட்சமாக 100ருக்கும் மேல் மக்களை அழைத்து செல்லும் என்பார்கள்.
லண்டனை மாலை நேரங்களில் பிரகாசமாக காட்சியளிக்கும்.
லண்டன் நகரில் ஓடும் நதி:
லண்டன் நகரில் ஓடும் நதி தேம்ஸ் நதி
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |