ரயில் எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கிறது தெரியுமா? | A Train Travels a Distance of 480 Km in Tamil

A Train Travels a Distance of 480 Km in Tamil

A Train Travels a Distance of 480 Km At a Uniform Speed in Tamil 

நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் ரயில் எத்தனை கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கிறது என்பதை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். ரயில் பயணம் என்பது மிகவும் பாதுகாப்பாகவும் வசதியாகவும் செல்ல ரயில் பயணத்தை தேர்வு செய்வார்கள். அதுமட்டுமில்லாமல் நம் வசதிக்கும் தகுந்தது போல் டிக்கெட் செலவுகளும் குறைவாக இருக்கும். அந்த காரணத்தினால் கூட அதிகளவு மக்கள்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்வார்கள். மிகவும் வேகமாக செல்வது போல் இல்லாமல் இருக்கும் ஆனால் சரியான நேரத்தில் நாம் செல்லும் இடத்திற்கு கொண்டு சேர்க்கும்.

அப்போது யாராவது யோசித்தது உண்டா இந்த ரயில் எத்தனை கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் என்று? அப்படி யோசித்த அனைருக்கும் இந்த பதிவு உதவியாக இருக்கும். நான் யோசித்தது இல்லை என்றால்? நீங்களும் இந்த பதிவை தெளிவாக படித்து தெரிந்துகொண்டு உங்களை  தெரிந்தவர்களுக்கு இந்த செய்திகளை பகிர்ந்துகொள்ளவும்.

இந்தியாவின் மிக நீளமான ரயில் பாதை எது?

ரயில் எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கிறது தெரியுமா:

பொதுவாக ரயிலில் செல்லும் அனைவருக்கும் இந்த கேள்வி தோன்றியிருக்கும். ரயில்  நகர்கிறதா இல்லை நாம் நின்று கொண்டு இருக்கிறமோ என்று தோன்றியிருக்கும். இன்னும் சிலருக்கும் நடைமேடை நகர்வது போல் தோன்றும். இந்த கேள்வி அனைவருக்கும் இருக்கும். ஆனால் நாம் ரயிலில் ஏறி உட்கார்ந்த சிறிது நேரத்தில்  ரயில் ஓடும். அதனை ஜன்னலில் வெளியில் பார்த்தால் மட்டுமே தெரிந்துகொள்ள முடியும் அந்த அளவிற்கு ரயில் சிறப்புதன்மை கொண்டது.

ஒவ்வொரு ரயிலுக்கு ஒவ்வொரு வேகம் இருக்கும் குறிப்பாக விரைவு ரயில் என்றால் அதற்கேற்ற வேகம் உள்ளது அது போல் சாதரண ரயில் என்றால் அதற்கேற்று தனி வேகம் உள்ளது. இப்போது அதனை பற்றி தெரிந்துகொள்வோம்.

 ஒரு ரயில் பயணிக்கும் தூரம் 480 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கிறது.   

 

ரயில் நேர அட்டவணை 2022

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil