வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஆசிய கண்டத்தில் மிகப்பெரிய நாடு எது? | Aasia Kandathil Mika Periya Naadu In Tamil

Updated On: December 10, 2025 12:46 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Aasia Kandathil Mika Periya Naadu In Tamil

இன்றைய பதிவில் ஆசிய கண்டத்தில் மிகப்பெரிய நாடு என்பதை பற்றி பார்க்க போகிறோம். ஆசியா இந்த உலகின் மிக பெரிய கண்டமாகும். மேலும் அதிக மக்கள் தொகை கொண்ட கண்டமாகும். பெரும்பாலும் கிழக்கு, வடக்கு ஆகிய அரைக்கோளப் பகுதிகளில் அமைந்துள்ள இது, யுரேசியா நிலப்பரப்பின் ஒரு பகுதியாகும். புவி மேற்பரப்பின் 8.7% பரப்பளவு ஆசியாக் கண்டத்தில் உள்ளது. உலக நிலப்பரப்பில் இது 30% ஆகும். 3.9 பில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட ஆசியாவில், உலகின் மக்களில் ஏறத்தாழ 60% பேர் வாழ்கின்றனர். 20-ஆம் நூற்றாண்டில் ஆசியாவின் மக்கள்தொகை ஏறத்தாழ நான்கு மடங்காகியது.  பொது அறிவு சார்ந்த போட்டி தேர்வுகளில் கலந்துகொள்ள தயார் ஆகும் நபர்கள் இது போன்ற பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்வதன் மூலம் பயனுள்ளதாக இருக்கும். அந்த வகையில் இன்றைய பதிவில் ஆசிய கண்டத்தில் மிகப்பெரிய நாடு என்பதை பற்றி  இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க…

ஆசிய கண்டத்தில் மிகப்பெரிய நாடு?

ஆசியா மிகப்பெரிய கண்டமாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இது பூமியின் நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 29.1% வரை ஆக்கிரமித்துள்ளது. இந்த கண்டம் 17,139,445 சதுர மைல்கல் பரப்பளவில் பரந்து விரிந்து 4.1 பில்லியன் மக்களை கொண்டுள்ளது. இதில் சிலர் ஆசியாவையும் ஐரோப்பாவையும் ஒரே கண்டமாக கருதுகின்றன. இதனால் இதுவரை இதுவே மிக பெரிய கண்டமாக கருதப்படுகிறது.

ஆசியாவின் மக்கள் தொகை:

மிகப்பெரிய கண்டம் உலக  மக்கள் தொகையில் 56 % மக்களை கொண்டுள்ளது. இந்தியாவும் சீனாவும் சேர்ந்து 2.6 பில்லியனுக்கும் அதிகமான மக்களை கொண்டுள்ளது. மத்திய ஆசிய மக்களில் மங்கோலியர்கள், ஈரானியர்கள், ரஷ்யர்கள் மற்றும் துருக்கிய மக்கள் அடங்குவர். உலகில் மிகப்பெரிய கண்டம் இரண்டாம் உலகப்போருக்கு பிறகு பல மோதல்களை சந்தித்துள்ளது. இலங்கை லெபனான் நேபாளம், பர்மா மற்றும் சிரியா ஆகியவை உள்நாட்டு போர்களை சந்தித்துள்ளது. சிரியா போன்ற நாடுகளுக்கு போர் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. 1980 முதல் 1988 வரை ஈராக் மற்றும் ஈராக் போன்ற ஆசிய நாடுகள் ஒன்றுக்கொன்று போரில் ஈடுபட்டன. 

ஆசியாவின் மிக உயரமான கோபுரம் எது?

பொருளாதாரம்:

உலக கண்டங்களில் ஐரோப்பாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது மிக உயர்ந்த பெயரிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியை கொண்ட நாடக ஆசியா பெருமை கொள்கிறது. மேலும் வாங்கும் சக்தியை சமநிலையால் அளவிடப்படும் போது ஆசிய மிக உயர்ந்த இடத்தில் உள்ளது. 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil

 

Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now