Alavil Periya Nagaram in Tamil
அன்பு நேயர்களுக்கு வணக்கம்..! இன்று நம் பதிவின் வாயிலாக அளவில் பெரிய நகரம் எது என்பதை பற்றிய தகவல்களை தான் தெரிந்து கொள்ளப்போகின்றோம். பொதுவாக நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் எவ்வளவோ இருக்கிறது. அப்படி இருக்கும் தகவல்களை நாமும் நம் பதிவின் வாயிலாக தினமும் அறிந்து வருகிறோம் அல்லவா..?
அதே போல் தான் இன்று நம் பதிவின் வாயிலாக Alavil Periya Nagaram in Tamil பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஆகவே நம்மில் பலரும் அளவில் பெரிய நகரம் எது என்பதை பற்றி தேடி இருப்பீர்கள். எனவே இந்த பதிவை முழுதாக படித்து அதை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் எது
அளவில் பெரிய நகரம் எது..?
நாம் அனைவரும் உலகின் பெரிய நகரம் எது என்று யோசித்திருப்போம். அதை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்போம்.
எ னவே அளவில் பெரிய நகரமாக தோக்கியோ இருக்கிறது. அதாவது தோக்கியோ உலகின் மிகப்பெரிய நகரமாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அதன் நகரமயமாக்கல் அதன் நகர வரம்பை மீறியதால், அது அளவில் பெரிய நகரமாக கருதப்படுகிறது.
இன்னும் சொல்லப்போனால், ஜப்பானின் தோக்கியோ நகர்ப்புற பகுதி வரையறையைப் பயன்படுத்தி மக்கள் தொகையின் மிகப்பெரிய நகரமாக கருதப்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட மக்கள் அடர்த்தி கொண்ட ஒரு தொடர்ச்சியான பகுதியைக் கொண்டதாகும்.
அதிலும் இந்த 2024 ஆம் ஆண்டின் நிலவரப்படி, ஜப்பானின் தலைநகரான டோக்கியோ, 37 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாக திகழ்கிறது.
World Biggest Top 10 City in Tamil:
| உலகின் 10 பெரிய நகரங்கள் | ||
| டோக்கியோ | ஜப்பான் |
(மக்கள் தொகை: 37,435,191) |
| டெல்லி | இந்தியா | (மக்கள் தொகை: 29,399,141) |
| ஷாங்காய் | சீனா | (மக்கள் தொகை: 26,317,104) |
| சாவ் பாலோ | பிரேசில் | (மக்கள் தொகை: 21,846,507) |
| மெக்சிகோ நகரம் | மெக்சிகோ | (மக்கள் தொகை: 21,671,908) |
| கெய்ரோ | எகிப்து | (மக்கள் தொகை: 20,484,965) |
| டாக்கா | பங்களாதேஷ் |
(மக்கள் தொகை: 20,283,552) |
| மும்பை | இந்தியா | (மக்கள் தொகை: 20,185,064) |
| பெய்ஜிங் | சீனா | (மக்கள் தொகை: 20,035,455) |
| ஒசாகா |
ஜப்பான் | (மக்கள் தொகை: 19,222,665) |
| இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |














