அர்ஜுனா விருது பெற்ற முதல் பெண் | Arjuna Award First Indian Man in Tamil

Advertisement

அர்ஜுனா விருது பெற்ற முதல் பெண் – Arjuna Award First Indian Man in Tamil:

Arjuna Award First Indian Man in Tamil: பொதுநலம்.காம் வாசகர்களுக்கு அன்பான வணக்கம். பொது அறிவு சார்ந்த விஷயங்களில் இன்றைய பதிவில் அர்ஜுனா விருது பெற்ற முதல் இந்திய பெண் யார் என்பதை பற்றி படித்து தெரிந்து கொள்வோம் வாங்க. மேலும் பொது அறிவு சார்ந்த வினா விடைகளை பற்றி படித்தறிய கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பாருங்கள்.

முதலில் நாம் இந்த அர்ஜுனா விருது என்றால் என்ன? அர்ஜுனா விருது எதற்காக விளங்கப்படுகிறது என்பதை பற்றி படித்தறியலாம். அருச்சுனா விருது 1961-ஆம் ஆண்டு இந்திய அரசினால் தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனைகளைப் படைக்கும் வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் நிறுவப்பட்டது. இவ்விருது பெற்றோருக்கு தொன்மவியலில் வில்விளையாட்டில் சிறப்பாக கருதப்படும் அருச்சுனனின் வெங்கலச்சிலையோடு, இந்திய ரூபாய்கள் 5,00,000 மற்றும் பாராட்டுச் சுருள் கொடுக்கப்படுகிறது.

அர்ஜுனா விருது பெற்ற முதல் இந்திய பெண்:

விடை: ஸ்டெஃபி டி’சோசா.

விருது பெற்ற ஆண்டு: 1963

இவ்விருது பெற்ற இடம்: கோவா.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்
பொது அறிவு வினா விடைகள்

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement