ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளின் கொடிகள் .!

what are the countries in asia in tamil

ஆசிய நாடுகளின் தேசிய கொடிகள்..!

பொதுநலம்.காம் நேயர்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்..! இன்றைய பொது அறிவு பதிவில் ஆசிய கண்டத்தில் உள்ள 48 நாடுகளின் பெயர்கள் மற்றும் அவற்றின் தேசியக்கொடிகளை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். படிக்கும் மாணவர்களுக்கு மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க பதிவினுள் செல்லலாம்.

இதையும் படியுங்கள் => உலக நாடுகள் மற்றும் தலைநகரங்கள்

ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகள் மற்றும் தேசியக்கொடி :

 எண் ஆசியா கண்டத்தில் உள்ள நாடுகள்தேசியக்கொடி 
1.ஆப்கானிஸ்தான் afganithan
2.ஆர்மீனியா Armenia
3.அசர்பைஜான் Azerbaijan
4.பகுரைன் Bahrain
5.வங்காளம் தேசம்  vangalam
6.பூட்டான் Bhutan
7.புரூணை Brunei Darussalam
8. கம்போடியா Kingdom of Cambodia
9.சீனா chinna
10.சைப்ரஸ் saibiriyas
11.கிழக்குத் திமோர் kilakuthimor
12.ஜார்ஜியா  Georgia
13.இந்தியா
14.இந்தோனேஷியா indonisia
15.இஸ்ரேல்
isural
16.ஈரான்iran
17. ஈராக் iraq
18.உருசியா  urusiya
19. ஜப்பான் Jappan
20.ஜோர்டான் jordan
21.கஜகஸ்தான் Kazakhstan
22.குவைத் Kuwait
23.கிர்கிஸ்தான் kirigisthan
24.லாவோஸ் Lao
25.லெபனான் Lebanese
26. மலேசியா malasiya
27. மாலைத்தீவுகள் Maldives
28. மங்கோலியா mangoliya
29.மியான்மர் (Burma) Myanmar
30.நேபாளம்  Nepal
31. வட கொரியா Vadakorea
32.ஓமான் Oman
33.பாகிஸ்தான்  Pakistan
34.பிலிப்பைன்ஸ் Philippines
35.கத்தார் Qatar
36.சவுதி அரேபியா Saudi Arabia
37.சிங்கப்பூர் Singapore
38.தென் கொரியா Thenkorea
39. இலங்கை Sri Lanka
40. சிரியா Syrian
41.தஜிகிஸ்தான்Tajikistan 
42. தாய்லாந்து Thailand
43.துருக்கி Turkey
44.துருக்மெனிஸ்தான் Turkmenisthan
45.ஐக்கிய அரபு அமீரகம் ikiya arabu ameeragam
46.உசுபெக்கிசுத்தான் Uzbekistan
47.வியட்நாம் Vietnam
48.யெமன் Yemen
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>GK  in Tamil