ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளின் தேசிய விலங்குகள்..!| Asian Countries and their National Animal in Tamil

asian countries national animals in tamil

Asian Countries National Animal in Tamil

பொதுநலம்.காம் நேயர்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்..! இன்றைய பொது அறிவு பதிவில் ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளின் தேசியக் விலங்குகளை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். பொதுவாக ஒரு நாடு தனது தேசிய விலங்குகினை எவ்வாறு அறிவிக்கின்றனார் என்றால் அவர்களின் கலாச்சாரம் மற்றும் சுற்றுசூழல் வைத்துதான். அப்படி அறிவிக்கின்ற தேசிய விலங்குகளை தங்களது அரசு சின்னங்களில் மற்றும் தங்கள் நாட்டின் பணத்திலும் பொறிக்கின்றனர்.

அதனால் இந்த பதிவு படிக்கும் மாணவர்களுக்கும் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க பதிவினுள் செல்லலாம்.

இதையும் படியுங்கள் =>ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளின் கொடிகள்.!

ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகள் மற்றும் தேசிய விலங்குகள் :

 எண் ஆசியா கண்டத்தில் உள்ள நாடுகள்தேசிய விலங்குகள்
1.ஆப்கானிஸ்தான்மார்கோ போலோ ஆடு
2.அசர்பைஜான்கராபக் குதிரை
3.பங்களாதேஷ் ராயல் பெங்கால் டைகர்
4.சீனாஇராட்சத செங்கரடி 
5.இந்தியாவங்காளப் புலி
6.இந்தோனேஷியாகொமோடோ டிராகன், கருடா
7.இஸ்ரேல்கேசில் (gazelle) 
08.ஈரான்குவளை முதலை
09. ஈராக்ஆடு
10. மலேசியாமலாயன் புலி
11.நேபாளம் பசு
12.ஓமான்அரேபியா ஓரிக்ஸ்
13.பாகிஸ்தான் மார்க்கோர்,  பனிச்சிறுத்தை
14.பிலிப்பைன்ஸ்கராபோ
15.கத்தார்அரேபிய ஓரிக்ஸ்
16.சவுதி அரேபியாஒட்டகம் 
17.சிங்கப்பூர்சிங்கம் 
18.தென் கொரியாசைபீரியன் புலி
19. இலங்கைஇராட்சத அணில்
20. தாய்லாந்துயானை
21.துருக்கிசாம்பல் ஓநாய்
22.ஐக்கிய அரபு அமீரகம் அரேபிய ஓரிக்ஸ்
23.வியட்நாம்எருமை
24.யெமன்அரேபிய சிறுத்தை

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>GK  in Tamil