பிரேசில் நாட்டின் தேசிய விளையாட்டு | Brazil National Game Name
நாம் அனைவரும் அன்றாட வாழ்வில் புதிது புதிதுதாக தெரிந்து கொண்டால் மூளை வளர்ச்சி அடையும். அதுமட்டுமல்லாமல் அரசு தேர்வுகள் எழுதுவதற்கும் உறுதுணையாக இருக்கும். நம் நாட்டில் நிகழும் செய்திகளை தெரிந்துகொள்வதோடு அயல் நாட்டில் உள்ள செய்திகளையும் தெரிந்துகொள்வது நல்லது. ஒவ்வொரு நாட்டிற்கும் தேசிய மலர், தேசிய விலங்கு, தேசிய சின்னம், தேசிய மரம், தேசிய விளையாட்டு என்றேல்லாம் இருக்கிறது.
அந்த வகையில் பொதுநலம்.காம் இன்றைய பதிவில் பிரேசில் நாட்டின் தேசிய விளையாட்டு என்ன என்று தான் பார்க்கப்போகிறோம். தினமும் ஒரு புது செய்திகளை தெரிந்துகொண்டால் போதும் அரசு பொது தேர்வுகளில் கேட்கப்படும் வினாவிற்கு நம்மால் பதிலளிக்க முடியும்.
கனடா தேசிய விளையாட்டு எது? |
பிரேசில் தேசிய விளையாட்டு எது.?
விடை: கால்பந்து பிரேசில் தேசிய விளையாட்டு.
பிரேசில் நாட்டின் தேசிய விளையாட்டு:
- உலகக்கோப்பை காற்பந்து வரலாற்றில் பிரேசில் ஐந்து முறை (1958, 1962, 1970, 1994, 2002) போன்ற ஆண்டுகளில் கோப்பைகளை வென்றுள்ளது என்பது சிறப்பான செயலாகும்.
- பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டிகளிலும் பிரேசில் நான்கு முறை (1997, 2005, 2009, 2013) போன்ற ஆண்டுகளில் பங்கேற்று வெற்றி அடைந்துள்ளது.
- உலகின் கால்பந்து தர வரிசையில் பிரேசில் முதலிடைத்தை பெற்றுள்ளது.
- நான்கு பல்வேறு கண்டங்களில் நடந்த உலக கோப்பைகளில் பிரேசில் பங்கேற்று வென்ற பெருமை உண்டு.
- 1958 – ஐரோப்பா
- 1962 – தென் அமெரிக்கா
- 1970 – வட அமெரிக்கா
- 1994 – ஐக்கிய அமெரிக்கா
- 2002 – ஆசியா
- 2014 யில் பிரேசில் உலகக்கோப்பையை நடத்தும் நாடாக இருப்பதால் தானியக்கமாக விளையாட தகுதி பெற்றது.
பிரேசில் நாடு:
- பிரேசில் நாடு பரப்பளவின் அடிப்படையிலும், மக்கள் தொகை அடிப்படையிலும் உலகிலேயே பெரிய நாடான ஐந்தாவது இடத்தை அடைந்துள்ளது.
- பிரேசில் நாட்டின் மக்கள் தொகை 192 மில்லியனுக்கும் அதிகமாக காணப்படும்.
- பிரேசிலின் கிழக்கு திசையிலும், வட கிழக்கு திசையிலும் அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளது.
- பிரேசில் தான் நீளமான கடற்கரை அமைந்துள்ளது.
- பிரேசிலின் பொருளாதாரம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆறாவது இடத்தை பெற்றுள்ளது
- பிரேசில் சமநிலை அடிப்படையில் ஏழாவது இடத்தை 2011 ஆம் ஆண்டு பெற்றது.
- உலகில் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் பிரேசிலும் இடம் பெற்றுகின்றது.
- பிரேசில் இலத்தீன அமெரிக்க மண்டலத்தின் மதிப்பான நாடாகவும, பன்னாட்டளவில் நடுத்தர மதிப்பையும் கொண்டு விளங்குகிறது.
- பிரேசில் சென்ற 150 ஆண்டுகளாக உலகின் மிக உயர்ந்த காப்பி பயிராக்கும் நாடாக இருக்கிறது.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |