விமான நிலையமே இல்லாத நாடுகள் | Countries Without Airport in Tami
Countries Without Airport in Tami – நண்பர்களுக்கு வணக்கம்.. இன்று நாம் ஒரு விமான நிலையம் பற்றிய ஒரு பொது அறிவு வினா விடையை பற்றி தான் பார்க்க போகிறோம். அதாவது உலகில் ரயில் போக்குவரத்து இல்லாத 5 நாடுகளை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க உள்ளோம். இது போன்ற பொது அறிவு சார்ந்த விஷயங்களை தினமும் அறிந்து கொள்வது மிகவும் நல்லது. இந்து போன்ற பொது அறிவு சார்ந்த விஷயங்களை தினமும் நாம் தெரிந்து கொள்வதினால், அரசு நடத்தும் பொது தேர்வுகளில் கலந்துகொள்ளும் போதும் அது நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க விமான நிலையம் இல்லாத நாடுகள் எது என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்.
விமான சேவை:
விமான சேவை என்பது உலக அளவில் அனைத்து நாடுகளுக்கும் மிக இன்றியமையாத ஒன்றாகும். பொதுவாக பல சிறிய மற்றும் பெரிய நாடுகளில் கூட விமான சேவை என்பது அவசியம் இருக்கிறது. அப்பறம் எப்படி 5 நாடுகளில் மட்டும் விமானம் சேவை இல்லாமல் இருக்கும் என்று யோசிக்கிறீங்களா அப்படியென்றால் அதனை தெரிந்து கொள்வோம் வாங்க.
விமான நிலையம் இல்லாத நாடுகள்:
நாம் பார்க்க இருக்கும் 5 நாடுகளுமே ஐரோப்பிய நாடுகள் தான். இதற்கு என்ன காரணம் என்றால் இந்த 5 நாடுகளுக்கு விமானம் நிலையம் கட்ட இடம் வசதி இல்லாததினால் தான். சரி வாங்க அந்த நாடுகளை பார்ப்போம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் நகரம் எது?
மொனாக்கோ (Monaco):
பிரெஞ்சு பக்கத்தில் அமைந்திருக்க கூடிய நாடு தான் மொனாக்கோ. இது ஒரு சிறிய நகரம் ஆகும். இந்த நாட்டில் அதிக இடவசதி இல்லத்தினால் தான் இங்கு விமான நிலையம் காட்டாமல் இருப்பதற்கு மிக முக்கிய காரணம்.
இது மத்திய கடற்கரை ஓரத்தில் ஒட்டி அமைந்துள்ளது இந்த நாட்டிற்கு கடல் வழியாகவும் போகலாம். இந்த நாடு எவ்வளவு சிறிய நாடு என்றால் இந்த நாட்டில் வெறும் 10 வார்டு தான் இருக்கிறது.
இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை 40 ஆயிரத்திற்கு குறைவாக தான் இருப்பார்கள். இவர்களின் ஒட்டும்த நிலப்பரப்பு நிலை வெறும் 6 கிலோ மீட்டர் தான். இந்த நாட்டின் ஒட்டுமொத்த நிலம் 3 கிலோ மீட்டர் தான்.
இவர்கள் நாட்டிற்கு பக்கத்தில் உள்ள Nice நாட்டின் விமான நிலையத்தை தான் இவர்கள் பயன்படுத்துவர்களாம்.
சான் மரீனோ (San Marino):
அடுத்ததாக நாம் பார்க்க இருப்பது சான் மரீனோ இந்த நாடு இத்தாலி நாட்டின் உள்ளேயே அமைந்திருக்கும் ஒரு சிறிய நாடு ஆகும்.
அதாவது நான்கு பக்கமும் இத்தாலி நட்டால் சூழப்பட்ட ஒரு சிறிய நாடு ஆகும். இது ஒரு பழைமையான நாடு மற்றும் இந்த நாடு மலைகளினால் சூழப்பட்டு நாடு என்ற காரணத்தினால் இங்கு விமான நிலையம் இல்லை.
இந்த நாட்டின் மொத்த பரப்பளவு 61.2 செண்டி மீட்டர். இவர்கள் இத்தாலி நாட்டில் அமைந்துள்ள Rimini விமான நிலையத்தை தான் பயன்படுவார்களாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தமிழ்நாட்டின் எலுமிச்சை நகரம் எது?
அந்தோரா (Andorra):
இந்த நாடு பிரெஞ்சு மற்றும் ஸ்பெயின் நாட்டிற்கு இடையில் அமைந்திருக்கும் ஒரு சிறிய நாடாகும்.
இவர்களிடம் விமானம் நிலையம் அமைப்பதற்கு பொதுமணம் இடம் வசதி இல்லாத காரணத்தினால் இந்த நாட்டில் விமான நிலையம் கட்டப்படவில்லை என்று சொல்லலாம்.
அப்படி இந்த நாட்டில் இடம் இருந்தாலும் இந்த நாடு 100% மலை பகுதியில் அமைந்திருப்பதால் இங்கு விமான நிலையம் இல்லை.
லிச்டென்ஸ்டீன் (Liechtenstein):
இந்த Liechtenstein நாடு ஆஸ்திரியா மற்றும் சுஜர்லாந்து நாட்டிற்கு இடையில் அமைந்துள்ள ஒரு சிறிய நாடகம்.
இங்கு வாழும் மக்கள் ஜெர்மன் மொழி பேசுகின்றன. இந்த நாடு சிறிய நாடு என்றாலும் இந்த நாடும் மலை பகுதியால் சூழ்ந்த நாடு என்று சொல்லலாம்.
இதன் காரணமாக இந்த நாட்டில் விமான நிலையம் அமைக்கப்படவில்லை.
வாடிகன் நகரம் (Vatican):
இந்த வாடிகன் தான் உலகின் மிக சிறிய நாடாக அழைக்கப்படுகிறது. இந்த வாடிகன் நகரம் இத்தாலி நாட்டின் தலைநகரமான ரோம் நகரின் உள்பகுதியிலேயே அமைந்துள்ளது.
இந்த நாட்டின் மொத்த பரப்பளவு வெறும் 121 ஏக்கர் தான், இந்த நாட்டில் வெறும் 825 மக்கள் தான் வசிக்கின்றன. இது ஒரு குட்டி நாடு என்பதால் இங்கேயும் விமான நிலையம் அமைக்க இடம் இல்லை.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |