பொது அறிவு வினா விடைகள்..! | General Knowledge Questions in Tamil..!

general knowledge questions with answers in tamil

பொது அறிவு வினா விடைகள்..! | General Knowledge Questions in Tamil

அனைவருக்கும் இனிய வணக்கங்கள் நண்பர்களே..! இன்றைய பதிவில் நாம் பார்க்க இருப்பது பொது அறிவு சம்மந்தப்பட்ட சில வினா விடைகளை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். பொதுவாக பொது அறிவு சம்மந்தப்பட்ட தேர்வுகள் வரும் பொழுது மட்டும் இந்த பொது அறிவு சம்மந்தப்பட்ட வினா விடைகளை தேடித்தேடி படிப்போம். அப்படி படிப்பதால் உங்களுக்கு தேர்வின் பொழுது மட்டுமே நினைவில் இருக்கும் அதன் பின் மறந்து விடுவீர்கள். அதனால் பொது அறிவு வினா விடைகளை தொடர்ந்து படித்துக் கொண்டே இருந்தால் மட்டுமே நீங்கள் எந்த தேர்விற்கும் பயமில்லாமல் செல்லலாம். அதனால்தான் இன்றைய பதிவில் சில பொதுஅறிவு வினா விடைகள் பற்றி விரிவாக காணலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

General Knowledge Questions in Tamil:

1. இந்தியாவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையால் தாஜ்மஹாலை தோற்கடித்த இடம் எது ?

விடை : மாமல்லபுரம் 

2. மகாத்மா காந்தியை நீங்கள் தான் இந்தியாவின் சொத்து என்று புகழ்ந்துரைத்தவர் யார்.?

விடை : ஜீவானந்தம் 

3. இந்தியாவில் எந்த ஆண்டுடன் “தந்தி சேவை” நிறுத்தப்பட்டது.?

விடை : 2013

4. செஸ் விளையாட்டு தோன்றிய நாடு எது.?

விடை : இந்திய 

5. “அசாம் மாநிலத்தின் துயரம்” என்று அழைக்கப்படும் நதி எது.?

விடை : பிரம்மபுத்திரா 

6. பிரியாணியை இந்த உலகத்திற்கு அறிமுகம் செய்தவர்கள் யார்.?

விடை : பாரசீகர்கள் 

7. பாரதியார் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்த பள்ளிக்கூடம் எங்கு அமைந்துள்ளது.?

விடை : மதுரை

8. சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை தோற்றுவித்தவர் யார்.?

விடை : வள்ளலார் 

9. தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் அதிக அளவில் குளங்கள் உள்ளன.?

விடை : இராமநாதபுரம் 

10. யார் நடத்திய புரட்சியை கதைக் கருவாகக் கொண்டு “ஆனந்த மடம்” நாவல் தோன்றியது.?

விடை : சன்னியாசிகள் 

11. ‘காலுக்கு செருப்பும் இல்லை; கால் வயிற்றுக் கூழும் இல்லை’ என்ற பாடலால் அறியப்படுபவர் ?

விடை : ஜீவானந்தம் 

12 . தொழிற்புரட்சி முதன் முதலில் ஆரம்பித்த நாடு எது.?

விடை : இங்கிலாந்து 

13. மனிதனின் உமிழ்நீர் PH மதிப்பு. ?

விடை : 6.5-7.5

14. கேள்விக்குறி முதன் முதலில் எந்த மொழியில் பயன்படுத்தப்பட்டது.?

விடை : இலத்தீன் மொழியில் 

15. அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் எண்ணிக்கை.?

விடை : 22

16. இந்தியாவில் அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த ஆண்டு.?

விடை : 1947

17. அகில வானொலி ஒலி பரப்பு முதன் முதலில் தொடங்கப்பட்ட இடம் எது.?

விடை : கொல்கத்தா மற்றும் மும்பை 

18. மது விலக்கை வலியுறுத்தி ராஜாஜி நடத்திய இதழின் பெயர் என்ன.?

விடை : விமோசனம் 

19. இந்தியாவின் மிக பெரிய நதி எது.?

விடை : கங்கை 

20. வாடகை கார் அதிகம் உள்ள நகரம் எது.?

விடை : மெக்சிகோ 

தாவரவியல் பொது அறிவு வினா விடை

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil