தண்ணீர் இல்லாமல் விலங்குகள் எவ்வளவு காலம் வாழ முடியும் தெரியுமா.?

Advertisement

How Long Can Animals Live Without Water

இப்போது நாம் தெரிந்துகொள்ள போவது விலங்கினங்களில்  எந்த விலங்குகள் அதிக நாள் தண்ணீர் அருந்தாமல் உயிர் வாழும் என்பதை காண்போம். சிலருக்கு இந்த பதிவை பார்ப்பவர்கள் இப்படியும் விலங்குகள் இருக்குமா என்று யோசிப்பீர்கள். ஆனால் இப்படியும் விலங்குகள் நம் நாட்டில் உயிர் வாழ்கின்றன. அதனை பற்றி கீழ் வரும் பதிவுகளில் காண்போம்.

தண்ணீர் இல்லாமல் விலங்குகள் எவ்வளவு காலம் வாழ முடியும்? தண்ணீர் இல்லாமல் எந்த விலங்குகளும் வாழ முடியாது, ஆனால் சில விலங்குகள் அது இல்லாமல் ஒரு மாதம், ஒரு வருடம் கூட இருக்குமாம். சில விலங்குகள் தங்கள் உணவை உட்கொள்வதன் மூலம் நீரேற்றமாக இருக்கும், மற்றவை அவற்றின் தோல் மூலம் திரவத்தை உறிஞ்சும். பல்வேறு விலங்குகள் தண்ணீரின்றி எவ்வளவு காலம் உயிர் வாழ முடியும் என்பதை இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்வோம்.

விலங்குகள் தண்ணீரின்றி எவ்வளவு காலம் வாழ முடியும்.?

மனிதர்கள் போலவே விலங்குகளும் உணவு தண்ணீர் எல்லாமே எடுத்து கொள்ளும். மனிதர்கள் 1 மணி நேரத்திற்கு மேல் தண்ணீர் குடிக்காமல் இருக்க முடியாது. ஆனால் விலங்குகள் சில காலங்களுக்கு தண்ணீர் குடிக்காமல் உயிர் வாழ முடியும். அது என்னென்ன விலங்குகள் என்று படித்து தெரிந்து கொள்வோம்.

விலங்கு  காலம் 
கோழி 8 முதல் 24 மணி நேரம்
செம்மறி ஆடு 2 முதல்  5 நாட்கள் வரை
நாய் 3
கழுதை 3 நாட்கள் வரை
யானை 6 நாட்கள்
சிங்கம் 4 நாட்கள்
மாடு 7 நாட்கள்
சிறுத்தை 10 நாட்கள்
ஒட்டகம் 15 நாட்கள்
ஒட்டகம்சிவிங்கி 3 வாரம்
எலி ஒரு மாதம்
தேள் ஒரு வருடம்
பன்றி 2 1/2 நாட்கள்
எலி 1 மாதம்
பூனை 3 நாட்கள்
பசு 1 வாரம்
ஆமை 1 வருடம்
வௌவால் 6 மாதம்

 

 

தொடர்புடைய பதிவுகள் 
முட்டையிடும் விலங்குகள் எது..?
விலங்குகளின் ஆயுட்காலம் எவ்வளவு ஆண்டுகள் தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள்
வித்தியாசமாக தூங்கும் விலங்கு எது தெரியுமா..?

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil
Advertisement