ஆமையின் ஆயுட்காலம் எவ்வளவு தெரியுமா..?

Why Do Turtles Live So Long

Why Do Turtles Live So Long

ஆமை புகுந்த வீடு விளங்காது என்பார்கள்..! உண்மையில் சொல்லப்போனால் அதிக நாட்கள் உயிர் வாழும் உயிரினம் ஆமை தான். பொதுவாக இது ஆற்றில் பார்ப்பது கடினம் தான். ஆமை கடலில் கிணற்றில் தான் அதிகம் இருக்கும். சிலர் இதனை கறியாக சமைத்து சாப்பிட்டு வருகிறார்கள். மேலும் இந்த ஆமையை பற்றிய விஷயங்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாங்க!

ஆமையின் ஆயுட்காலம் எவ்வளவு தெரியுமா..?

ஆமைகள் அதிகபட்சமாக 500 ஆண்டுகள் வரை வாழுமாம்..? திமிங்கலங்கள், சுறாக்கள் மற்றும் பிற உயிரினங்களைப் போலவே, ஆமையின் சரியான வயதைக் கண்டறிவது பெரும்பாலும் கடினம்.

ஆமை எத்தனை முட்டை இடும்:

70 முதல் 120 முட்டைகள் வரை இடும்.

இதையும் படியுங்கள்⇒ வித்தியாசமாக தூங்கும் விலங்கு எது தெரியுமா..?

About Turtle in Tamil:

மற்ற ஆமைகள் போல் கடல் ஆமைகள் தலையையும், கால்களையும் அதனுடைய ஓட்டிற்குள் ஒலித்துக் கொள்ளாது.

அதேபோல் ஆமையின் மீது இருக்கும் ஓடுகள் பச்சை, கருப்பு, மஞ்சள் என வெவ்வேறு நிறங்களில் காணப்படும். அந்த ஓடு பல அடுக்குகள் கொண்ட எலும்புகள் கொண்டது.

அந்த ஓட்டை சுற்றி நரம்புகள் இருந்தால் கடல் ஆமைக்கு உணர்வு திறன் இருக்கும். ஆமைகள் முட்டையிடவதற்கு கடற்கரைக்கு தான் வரும் பெரும்பாலும் இரவு நேரங்களில் தான் முட்டைகளை இடும்.

முட்டையிட்ட பிறகு  அந்த முட்டைகள் வெளிச்சலினால் அதுவே பொரிந்து வெளியாகி அந்த வெளிச்சத்தால் கடலை நோக்கி சென்று விடும். அப்படி கடலை நோக்கி சென்ற பிறகு 10 வருடம் கடல்கரைக்கு வருவதில்லை.

1000 ஆமை குஞ்சிகளில் ஒரே ஒரு குஞ்சிகள் மட்டுமே இனப்பெருக்கத்திற்கு தயாராகும் நிலைக்கு உருவாகும்.

பிறந்த கடற்கரையிலிருந்து வேறு கடற்கரைக்கு செல்ல 1,400 கிலோ மீட்டர்  தொலைவிற்கு மேல் பயணிக்கிறது.

ஆமைகள் அது உடலில் இருக்கும் உப்பு நீரை கண்கள் மூலம் வெளியாக்கும். அதனை நாம் ஆமை அழுகிறது என்று சொல்வோம். ஆமைகளுக்கு உப்பு நீரை வெளிப்படுத்தும் சுரப்பி கண்களில் தான் உள்ளது.

சுற்றுபுறத்தில் இருக்கும் டெம்பரேச்சர் கொண்டு தான் ஆமை ஆணா அல்லது பெண்ணா என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 உலகில் அதிக விஷத்தன்மை வாய்ந்த மீன் கூட இருக்கா..!

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil