அமெரிக்காவில் எத்தனை மாநிலங்கள் உள்ளன

Advertisement

அமெரிக்காவில் எத்தனை மாநிலங்கள் உள்ளன | What Are the 50 States in The USA?

மாநிலம் என்பது அரசியல்வாதிகள் ஒரு நாட்டை ஆட்சி செய்வதற்காக ஒரு பெரிய நிலப்பரப்பு பிரிக்கப்படுவது ஆகும். மாநிலம் என்பதற்கு மாகாணம் என்ற வேறு சொல்லும் உண்டு. ஒவ்வொரு நாட்டிற்கும் மாநிலங்கள், மாவட்டங்கள் , வட்டங்கள் என்று இருக்கும். இதனை பற்றி அறிந்திருக்க வேண்டும். ஏனென்றால் அரசு தேர்வுகளில் இது மாதிரியான தேர்வுகள் கேட்கப்படுகிறது. அதனால் தான் நம்முடைய பதிவில் தினந்தோறும் பொது அறிவு சார்ந்த கேள்விகளை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் அமெரிக்காவில் எத்தனை மாநிலங்கள் உள்ளன, அவை என்னென்ன என்று அறிந்து கொள்வோம் வாங்க..

 How Many States in USA in Tamil:

அமெரிக்காவில் மொத்தம் 50 மாநிலங்களை கொண்டதாக இருக்கின்றது. அவற்றை பற்றி காண்போம் வாங்க..

அலபாமா அலாஸ்கா அரிசோனா
ஆர்கன்சா கலிபோர்னியா கொலராடோ
கனெடிகட் டெலவெயர் புளோரிடா
ஜோர்ஜியா ஹவாய் ஐடஹோ
இலினொய் இந்தியானா அயோவா
கேன்சஸ் கென்டக்கி லூசியானா
மேய்ன் மேரிலாந்து மாசச்சூசெட்ஸ்
மிச்சிகன் மினசோட்டா மிசிசிப்பி
மிசூரி மொன்ட்டானா நெப்ராஸ்கா
நெவாடா நியூ ஹாம்சயர் நியூ செர்சி

இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் அவற்றின் தலைநகரங்கள்

அமெரிக்க மாநிலங்கள்:

நியூ மெக்சிகோ நியூ யோர்க் மாநிலம்
வட கரொலைனா வடக்கு டகோட்டா
ஒகையோ ஓக்லகோமா
ஓரிகன் பென்சில்வேனியா
றோட் தீவு தென் கரொலைனா
தெற்கு டகோட்டா டென்னிசி
டெக்சஸ் யூட்டா
வெர்மான்ட் வர்ஜீனியா
வாஷிங்டன் மேற்கு வர்ஜீனியா
விஸ்கொன்சின் வயோமிங்

அமெரிக்காவின் தேசிய விளையாட்டு

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement