இந்தியாவில் வெளியான முதல் பத்திரிக்கை | Indhiyavil Veliyana Muthal Pathirikai

Indhiyavil Veliyana Muthal Pathirikai

இந்தியாவில் வெளியான முதல் பத்திரிகை எது? | Indiavil Veliyana Muthal Pathirikai Name in Tamil 

வணக்கம் நண்பர்களே..! பொது அறிவு தகவலான இந்தியாவில் வெளியான முதல் பத்திரிக்கை எது? என்பதை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம். போட்டி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்கும் இது போன்ற பொது அறிவு வினா விடைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்திய நாட்டின் முதல் பத்திரிக்கை 1780-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மேலும் இது போன்ற பொது அறிவு சார்ந்த வினா விடைகளை தெரிந்து கொள்ள GK in Tamil இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். சரி வாங்க நண்பர்களே இந்தியாவில் வெளியான முதல் பத்திரிக்கை எது? என்பதை விரிவாக படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!

இசை துறையின் உயரிய விருது என்ன?

Indhiyavil Veliyana Muthal Pathirikai:

ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி என்ற துணிச்சல்மிக்க ஆங்கிலேயரால் இந்திய நாட்டின் சக்தி வாய்ந்த நபர்களை பற்றி எழுதும் பத்திரிகையாக 1780-ம் ஆண்டு உருவானது. அந்த பத்திரிக்கையில் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை முறை, ஊழல், லஞ்சம், விதிமீறிய நடவடிக்கை பற்றி பத்திரிக்கையில் வெளிவந்தது.

இந்தியாவில் வெளியான முதல் பத்திரிகை எது?

இந்தியாவில் வெளியான முதல் பத்திரிகை எது

விடை: இந்தியாவில் வெளியான முதல் பத்திரிக்கை செய்தித்தாள் பெங்கால் கெசட்.

Indiavil Veliyana Muthal Pathirikai Name in Tamil:

சர்வதேச அளவில் பல பத்திரிகைகள் தவிர்த்த ஐரோப்பிய மற்றும் இந்திய நாட்டு ஏழை மக்களின் வாழ்க்கை பற்றியும் இந்தியாவில் வெளியான முதல் பத்திரிக்கையான பெங்கால் கெசட் செய்தித்தாளில் வெளியிடப்பட்டுள்ளது.

முக்கியமாக இந்த செய்தித்தாளில் மிக குறைந்த வருமானத்தில் பிரிட்டிஷ் இராணுவத்திற்காக போர் செய்து உயிர் துறந்த இந்தியர்களின் குடும்பத்தை பற்றியும் செய்தித்தாளில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil