இந்தியாவின் மிக நீளமான ரயில் பாதை எது?

Advertisement

இந்தியாவின் மிக நீளமான ரயில் பாதை எது தெரியுமா? | Longest Railway Platform India in Tamil

பொதுநலம்.காம் வாசகர்களுக்கு வணக்கம்.. இந்த பரந்த உலகில் நாம் பொது அறிவு சார்ந்த விஷயங்கள் நிறைய இருக்கின்றன. அதனை நாம் தெரிந்து கொள்வதன் மூலம் போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ளும் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அந்த வகையில் இந்த பதிவில் இந்தியாவின் மிக நீளமான ரயில் பாதை எங்கு உள்ளது என்பதை பற்றி படித்து தெரிந்து கொள்வோம். மேலும் இது போன்று பொது அறிவு வினா விடைகளை தெரிந்து கொள்ள கீழ் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பாருங்கள். சரி வாங்க இந்தியாவின் மிக நீளமான ரயில் பாதை எது என்பதை பற்றி படித்து தெரிந்து கொள்வோம்.

இந்தியாவின் மிக நீளமான ரயில் பாதை எங்குள்ளது?

விடை: கோரக்பூர்

கோரக்பூர் ரயில் நிலையம் உத்திரபிரதேசம் ரயில் மாநிலத்தில் கோரக்பூர் நகரில் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தின் நடைமேடை நீளம் 1,366.33 மீட்டர் ஆகும். அதாவது 4483 அடி கடந்த 2013-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி கோரக்பூர் உலகின் நீளமான ரயில்வே நடைமேடை கொண்ட ரயில் நிலையம் என்ற பெயர் பெற்றது.

இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான ரயில் பாதை கொண்ட ரயில் நிலையமாக கொல்லம் ரயில் நிலையம் அழைக்கப்படுகிறது. இந்த கொல்லம் ரயில் நிலையம் கோரளவில் அமைந்துள்ளது. இதன் நீளம் 1,180.5 மீட்டர் ஆகும். அதாவது 3,873 அடி ஆகும்.

இந்தியாவின் மூன்றாவது மிக நீளமான ரயில் நடைமேடை கொண்ட ரயில் நிலையமாக கரக்பூர் ரயில் நிலையம் இடம் பெற்றுள்ளது. இந்த ரயில் நிலையம் மேற்கு வங்காளத்தில் அமைந்துள்ளது. இந்த நீளம் 1,072.5 மீட்டர் ஆகும். அதாவது 3519 அடி ஆகும்.

பிலாஸ்பூர் ரயில் நிலையம் இந்தியாவின் நான்காவது மிக நீளமான நடைமேடை கொண்ட ரயில் நிலையமாக அழைக்கப்படுகிறது. இந்த நீளம் 802 மீட்டர் ஆகும். அதாவது 2,631 அடி கொண்ட ரயில் நிலையம் ஆகும்.

இந்தாய்வின் ஐந்தாவது மிக நீளமான ரயில் நிலையமாக ஜான்சி ரயில் நிலையம் அழைக்கப்படுகிறது. இந்த ரயில் நிலையம்உத்திரபிரதேசம் நிலையத்தில் அமைந்துள்ளது. இதன் நீளம் 770 மீட்டர் ஆகும். அதாவது 2526 அடி ஆகும்.

இந்தியாவின் முதல் ரயில் நிலையம் எது?

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement