இந்தியா பற்றிய பொது அறிவு வினா விடை?

India GK Questions in Tamil

இந்தியா பற்றிய தகவல்கள்..!

India GK Questions in Tamil வணக்கம் நண்பர்களே..  இந்த பதிவு நமது இந்திய தேசம் குறித்த பதிவு ஆகும். இந்த பதிவில் இந்தியா பற்றிய பொது அறிவு வினா விடைகளை பதிவு செய்துள்ளோம். ஆகவே போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் அனைவருக்கும் இது ஒரு பயனுள்ள பதிவாக இருக்கும். சரி வாங்க இந்தியா பற்றிய பொது அறிவு வினா விடை பற்றி ஒவ்வொன்றாக இப்பொழுது படித்தறியலாம்.

இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் உயர் நீதிமன்றம்

இந்தியா பற்றிய பொது அறிவு வினா விடை? | India GK Questions in Tamil

1 இந்தியாவில் உள்ள பெரிய துறைமுகங்கள் எத்தனை?

விடை: 38

2 இந்தியாவின் மிகப்பெரிய பல்கலைக்கழகம் எது?

விடை: கல்கத்தா பல்கலைக்கழகம்

3 இந்தியாவில் உள்ள அஞ்சல் நிலையங்களின் எண்ணிக்கை எத்தனை?

விடை: 1 லட்சத்து 55 ஆயிரம்

4 இந்தியாவில் எத்தனை பஞ்சாயத்துகள் உள்ளன?

விடை: 2.4 லட்சம்

5 இந்திய ரயில்வேயின் போக்குவரத்து மண்டலங்கள் எத்தனை?

விடை: 17

6 மதுரையில் சென்னை உயர்நீதிமன்றக் கிளை எப்போது ஆரம்பிக்கப்பட்டது?

விடை: 2004

இந்திய மாநிலங்கள் மற்றும் அதன் தலைநகரங்கள்

 

7 தமிழ்நாட்டில் காப்பி ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது?

விடை: ஏற்காடு

8 இந்தியாவில் ஒரேயொரு கிராமத்தில் மட்டும் அனைத்து வீடுகளுக்கும் இண்டர்நெட், இ-மெயில் ஐடி வசதி பெறப்பட்டுள்ளது. அந்த கிராமம் எது?

விடை: பலாஹி (பஞ்சாப்)

9 இந்தியாவில் முதல் மருத்துவக் கல்லூரி எங்கு தொடங்கப்பட்டது?

விடை: 1835, சென்னை

10 இந்திய ரயில்வேயில் தினமும் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

விடை: 18 லட்சம்

இதையும் கிளிக் செய்து படியுங்கள்–> பொது அறிவு வினா விடைகள்..!

 இந்தியா பற்றிய பொது அறிவு வினா விடை?

11 விமானப்படை பயிற்சி கல்லூரி அமைந்துள்ள இடம் எது?

விடை: ஜோத்பூர்

12 இந்திய ராணுவக் கல்லூரி எங்கு அமைந்துள்ளது?

விடை: டெஹராடூன்

13 நீல மலைகள் என அழைக்கப்படுவது எது?

விடை: நீலகிரி

14 இந்திய குடியரசு தலைவர் எந்த தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

விடை: மறைமுகத்தேர்தல்

15 இந்திய ரிசர்வ் வங்கி எப்போது தோற்றுவிக்கப்பட்டது?

விடை: 1935

TNPSC தேர்வுக்கான வினா விடைகள்

 

16 தமிழ்நாட்டின் நுழைவு வாயில் எது?

விடை: தூத்துக்குடி

17 இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (“இஸ்ரோ “) தலைவர் யார்?

விடை: கே.ராதாகிருஷ்ணன்

18. தனியார் பள்ளிகளின் கல்விக்கட்டணத்தை நிர்ணயம் செய்ய அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?

விடை: நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு

19 இந்தியாவில் மெட்ரோ ரயில் முதன்முதலாக எங்கு அறிமுகமானது?

விடை: கொல்கத்தா (1973)

20 இந்தியாவின் மிகப்பெரிய ஏரி எது?

விடை: உலார் ஏரி

உலகின் மிகப்பெரிய தீவு எது?


இந்தியா பற்றிய பொது அறிவு வினா விடை?

21 இந்தியாவின் திட்ட நேரம் எந்த தீர்க்கரேகையின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது?

விடை: 82.5 டிகிரி கிழக்கு

22 இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது எது?

விடை: இந்திய தேர்தல் ஆணையம்

23 அரசியலமைப்பு ரீதியாக மைய இந்தியாவின் தலைவர் யார்?

விடை: குடியரசு தலைவர்

24 “இந்தியாவின் நயாகரா” என அழைக்கப்படும் அருவி?

விடை: ஒக்கேனக்கல்

25 இந்தியாவின் அரண்மனை நகரம் எது?

விடை: கொல்கத்தா

26 இந்தியாவில் வானொலி எப்போது ஆரம்பிக்கப்பட்டது?

விடை: 1927

27 இந்தியாவில் கடகரேகை எந்த மாநிலத்தின் வழியாக செல்கிறது?

விடை: ஜார்கண்ட்

28 இந்தியாவின் முதன்மை சக்தி மூலம் எது?

விடை: அனல்மின்நிலையம்

29 இந்திய ஆயுள் காப்பீட்டுக்கழகம் (எல்.ஐ.சி.) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

விடை: 1950

30 இந்தியாவில் உள்ள மொத்த உயர்நீதிமன்றங்கள் எத்தனை?

விடை: 21

இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் பெயர் என்ன?

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>GK  in Tamil