இந்திய மாநிலங்கள் மற்றும் அதன் தலைநகரங்கள்

india states, capital and territories name in tamil

இந்திய மாநிலங்கள் மற்றும் தலைநகரங்கள் | India State And Capital Name in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் அதன் தலைநகரம் பற்றி பார்க்கலாம். இந்தியாவில் மொத்தம் 28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. மாநிலம் என்பது அரசியல்வாதிகள் ஒரு நாட்டை ஆட்சி செய்வதற்காக ஒரு பெரிய நிலப்பரப்பு பிரிக்கப்படுவது ஆகும். மாநிலம் என்பதற்கு மாகாணம் என்ற வேறு சொல்லும் உண்டு. சரி வாங்க நாம் இந்திய மாநிலங்கள் மற்றும் தலைநகரத்தை பற்றி விரிவாக பார்க்கலாம்.

இந்திய மாநிலங்கள் மற்றும் அதன் தலைநகரங்கள் – India State And Capital Name in Tamil

 • 1956-ம் ஆண்டு ஆந்திராமாநிலமாக கொண்டுவரப்பட்டது. இதன் தலைநகரம் அமராவதி.
 • 2014-ம் ஆண்டு தெலுங்கானா மாநிலமாக துவங்கப்பட்டது. இதன் தலைநகரம் ஹைதராபாத்.
 • 1987-ம் ஆண்டு அருணாச்சலப்பிரதேசம் மாநிலமாக நிறுவப்பட்டது. இதன் தலைநகரம் இட்டா நகர்.
 • 1950-ம் ஆன்டு அசாம் மாநிலமாக கொண்டுவரப்பட்டது. இதன் தலைநகரம் திஷ்பூர்.
 • 2000-ம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலமாக துவங்கப்பட்டது. இதனுடைய தலைநகரம் ராய்ப்பூர்.
 • 1987-ம் ஆண்டு கோவா மாநிலமாக அறிவிக்கப்பட்டது. இதனுடைய தலைநகரம் பனாஜி.
 • 1960-ம் ஆண்டு குஜராத் மாநிலமாக அறிவிக்கப்பட்டது. இதன் தலைநகரம் காந்திநகர்.
இந்தியா பற்றிய பொது அறிவு வினா விடை?
 • 1966-ம் ஆண்டு அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலமாக நிறுவப்பட்டது. இதனுடைய தலைநகரம் சண்டிகர்.
 • 1971-ம் ஆண்டு இமாச்சல பிரதேசம் மாநிலமாக கொண்டுவரப்பட்டது. இதனுடைய தலைநகரம் சிம்லா.
 • 1950-ம் ஆண்டு ஜம்மு & காஷ்மீர் மாநிலமாக கொண்டுவரப்பட்டது. இந்த மாநிலத்தின் தலைநகரம் ஸ்ரீநகர் கோடைகாலத்தில் தலைநகரமாகவும் , குளிர்காலத்தில் ஜம்மு தலைநகரமாகவும் உள்ளது.
 • 2000-ம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலமாக துவங்கப்பட்டது. இந்த மாநிலத்தின் தலைநகரம் ராஞ்சி.
 • 1956-ம் ஆண்டு கர்நாடகா, கேரளா மற்றும் மத்திய பிரதேசம் மாநிலமாக கொண்டுவரப்பட்டது. கர்நாடகாவின் தலைநகரம் பெங்களூரு, கேரளாவின் தலைநகரம் திருவனந்தபுரம் மற்றும் மத்தியபிரதேசத்தின் தலைநகரம் போபால்.
 • 1818-ல் நாக்பூர் பிரிக்கப்பட்டதால் 1960-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலமாக நிறுவப்பட்டது. இந்த மாநிலத்தின் தலைநகரம் மும்பை.
 • 1972-ம் ஆண்டு மணிப்பூர் மற்றும் மேகாலயா மாநிலமாக கொண்டுவரப்பட்டது. மணிப்பூரின் தலைநகரம் இம்பால் மற்றும் மேகாலயாவின் தலைநகரம் ஷில்லாங்.
 • 1987-ல் மிஸோரம் மாநிலமாக கொண்டுவரப்பட்டது. இதனுடைய தலைநகரம் எய்ஸ்வால் அல்லது ஐஸ்வால்.
இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் உயர் நீதிமன்றம்

இந்திய மாநிலங்கள் மற்றும் அதன் தலைநகரங்கள்:

 • 1963-ம் ஆண்டு நாகலாந்து மாநிலமாக துவங்கப்பட்டது. இதன் தலைநகரம் கோஹிமா.
 • 1950-ல் ஒடிசா மற்றும் தமிழ்நாடு மாநிலமாக கொண்டுவரப்பட்டது. ஒடிசாவின்  தலைநகரம் புவனேஸ்வர் மற்றும் தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை.
 • 1956-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலமாக கொண்டுவரப்பட்டது. இதன் தலைநகரம் ஜெய்ப்பூர்.
 • 1975-ல் சிக்கிம் மாநிலமாக துவங்கப்பட்டது. ஹேங்டாக் என்பது இதனுடைய தலைநகரமாகும்.
 • 1972-ல் திரிபுரா மாநிலமாக நிறுவப்பட்டது. திருபுராவின் தலைநகரம் அகர்தாலா.
 • உத்திரபிரதேசம் மற்றும் மேற்குவங்காளம் 1950-ம் ஆண்டு மாநிலமாக கொண்டுவரப்பட்டது. உத்திரபிரதேசத்தின் தலைநகரம் லக்னோ மற்றும் மேற்கு வங்காளத்தின் தலைநகரம் கொல்கத்தா.
 • 2000-ல் உத்திரகாண்ட் மாநிலமாக கொண்டுவரப்பட்டது. உத்திரகாண்டின் தலைநகரம் டேராடூன்.
இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் பெயர் என்ன?

இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் பெயர்கள் :

இந்தியாவில் மொத்தம் 9 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. யூனியன் பிரதேசம் என்பது ஒரு நிர்வாக பிரிவு ஆகும். இது இந்திய நடுவனரசால் நிற்ணயிக்கப்படுகிறது.

யூனியன் பிரதேசங்களின் பெயர் 
01. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவு 
02. சண்டீகர்
03. டாமன் மற்றும் டையு 
04. தாதர் மற்றும் நாகர் ஹவெலி 
05. டெல்லி 
06. லட்சத்தீவுகள் 
07. புதுச்சேரி 
08. ஜம்மு – காஷ்மீர் 
09. லடாக் 

 

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>GK  in Tamil