இந்தியாவில் உள்ள அனல் மின் நிலையங்கள் | India Thermal Power Plant List in Tamil

India Thermal Power Plant List in Tamil

அனல் மின் நிலையங்கள் | India Thermal Power Plant List in Tamil

வணக்கம் நண்பர்களே இந்தியாவில் உள்ள அனல் மின் நிலையங்களை பற்றித்தான் அனல் மின் நிலையம் என்றால் என்ன? என்பதை பற்றியும் பார்க்க போகிறோம் இந்த பதிவில். பொதுவாக சிறு குழந்தைகளுக்கு அனல் மின் நிலையம் என்றால் என்ன என்பது அவர்களுக்கு தெரியாது. அங்கு என்ன தயாரிப்பார்கள் என்றும் அவர்கள் தெரிந்திருக்காது. இனி அதனை பற்றி கவலை வேண்டாம் நீங்கள் இந்த பதிவில் அனல் மின் நிலையங்களை பற்றி தெரிந்துகொண்டு உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லி கொடுத்து அவர்களின் பொது அறிவை மேம்படுத்துங்கள்.

மேகத்தின் கரைப்பான் எந்நிலையில் உள்ளது?

அனல் மின் நிலையம் என்றால் என்ன:

  • அனல் மின் நிலையம் (Thermal Power Plant) என்பது மின்சாரம் உற்பத்தி செய்யும் மின்நிலையங்களில் ஒன்றாகும். இவ்வகை மின் நிலையங்களில் நீராவி உருளைகள் சுழற்றப்படும்போது கிடைக்கும் இயந்திர ஆற்றலைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது தான் அனல் மின் நிலையம் ஆகும்

இந்தியாவில் உள்ள அனல் மின் நிலையங்கள்:

மாநிலம் ஊர் படம்
தமிழ்நாடு தூத்துக்குடி அனல்மின் நிலையம்  தூத்துக்குடி அனல்மின் நிலையம் 
மத்தியப் பிரதேசம் சஞ்சய் காந்தி அனல்மின் நிலையம் சஞ்சய் காந்தி அனல்மின் நிலையம்
ஹரியானா பானிபட் அனல்மின் நிலையம் -1 பானிபட் அனல்மின் நிலையம் 1
தில்லி ராஜ்காட் மின் நிலையம்  ராஜ்காட் மின் நிலையம் 
மேற்கு வங்காளம் துர்காபூர் அனல்மின் நிலையம்  துர்காபூர் அனல்மின் நிலையம் 
குஜராத் காந்திநகர் அனல்மின் நிலையம்  காந்திநகர் அனல்மின் நிலையம் 
ஹரியானா ராஜீவ் காந்தி அனல்மின் நிலையம் ராஜீவ் காந்தி அனல்மின் நிலையம்

 

இந்தியாவில் எத்தனை அனல் மின் நிலையங்கள் உள்ளது:

விடை:

  • இந்தியாவில் மொத்தம் ஏழு அனல் மின் நிலையங்கள் உள்ளது.

உலகில் மிக பெரிய மின் உற்பத்தி நிலையம் எது.?

விடை:

  • ​​ஜப்பானில் உள்ள “காஷிவாசாகி-கரிவா என்னும் இடத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையமே உலகில் மிகப்பெரிய அனல் மின் நிலையம்.

தமிழ் நாட்டில் எத்தனை அணு மின் நிலையங்கள் உள்ளன:

  • மேட்டூர் அனல் மின்நிலையம்
  • தூத்துக்குடி அனல் மின்நிலையம் (தூத்துக்குடி மாவட்டம்)
  • எண்ணூர் அனல் மின்நிலையம்
  • நெய்வேலி அனல் மின்நிலையம் என தமிழ் நாட்டில் 4 இடங்களில் அனல் மின் நிலையங்கள் உள்ளது.

இந்தியாவின் முதல் அணு உலை:

விடை:

  • அக்டோபர் 28, 1969 ஆம் ஆண்டு முதல் முதலில் தாராப்பூரில் முதல் இரு 160 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட கொதிக்கும் நீர் வகையிலான அணு மின் உலைகள் செயல்படுத்தப்பட்டது.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil