India Union Territories List in Tamil | யூனியன் பிரதேசங்கள் எத்தனை
பொதுநலம்.காம் வாசகர்களுக்கு அப்பனா வணக்கம். நமது சுதந்திர இந்தியாவில் தற்போது 28 மாநிலங்களுக்கும் 8 யூனியன் பிரதேசங்களும் உள்ளன. இவற்றில் நாம் இந்த பதிவில் இந்தியாவில் எத்தனை யூனியன் பிரதேசங்கள் உள்ளன என்பதை பற்றி படித்து தெரிந்து கொள்வோம். இது போன்ற பொது அறிவு விஷயங்களை நாம் தெரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துவது மிகவும் சிறந்தது. மேலும் நீங்கள் பொது தேர்வுகளுக்கு தயாராகும் போது இத்தகைய விஷயங்கள் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க இந்த பதிவில் இந்தியாவில் எத்தனை யூனியன் பிரதேசங்கள் உள்ளன (India Union Territories List in Tamil) என்பதை பற்றி இப்பொழுது நாம் கீழ் படித்தறியலாம்.
இந்தியாவில் எத்தனை யூனியன் பிரதேசங்கள் உள்ளன.?
இந்தியாவில் மொத்தம் 08 யூனியன் பிரதேசங்கள் உள்ளது.அவை பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது.
8 யூனியன் பிரதேசங்கள் பெயர்கள்.? | Union Territories of India Tamil
யூனியன் பிரதேசங்கள் பெயர் | தலைநகரம் | ஆண்டு | பகுதி |
அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் | போர்ட் ப்ளைர் (Port Blair) | 1 நவம்பர் 1956 | வங்காள விரிகுடா |
சண்டிகர் | சண்டிகர் (Chandigarh) | 1 நவம்பர் 1966 | வட இந்தியா |
தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் தமனும் தியூவும் | தாமன் (Daman) | 26 ஜனவரி 2020 | மேற்கு இந்தியா |
டெல்லி | புது டெல்லி (New Delhi) | 1 நவம்பர் 1956 | வட இந்தியா |
ஜம்மு காஷ்மீர் | ஸ்ரீநகர் (Srinagar ) | 31 அக்டோபர் 2019 | வட இந்தியா |
லட்சத் தீவுகள் | கவராட்டி (Kavaratti) | 1 நவம்பர் 1956 | அரபுக் கடல் |
புதுச்சேரி | புதுச்சேரி (Pondicherry) | 1 நவம்பர் 1954 | தென்னிந்தியா |
லடாக் | லே (Leh) | 31 அக்டோபர் 2019 | வட இந்தியா |
இந்தியாவின் தேசிய நதி எது? |
இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் நகரம் எது? |
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |