Indian Cities Best Names in Tamil
வணக்கம் நண்பர்களே..! பொதுவாக நம்மில் பலரும் தினமும் ஏதாவது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். இப்படி நினைப்பதில் எந்த தவறும் இல்லை. அனைவருமே இந்த உலகில் நடக்கும் அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் உங்களுக்கு உதவும் நோக்கத்தில் தினமும் இந்த பதிவில் பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் இந்திய நகரங்களின் சிறப்பு பெயர்கள் பட்டியல்களை தெரிந்து கொள்ள போகின்றோம். அதாவது இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு நகரங்களின் புனைபெயர்களை இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
இந்திய நகரங்களின் சிறப்பு பெயர்கள்:
தமிழக அளவிலான நகரங்கள் | |
சென்னை | தென்னிந்தியாவின் கலாச்சார நுழைவாயில் ஆசியாவின் டெட்ராய்ட் |
மதுரை | கோவில் நகரம் கீழை நாடுகளின் ஏதென்ஸ் தென்னிந்தியாவின் ஏதென்ஸ் தூங்கா நகரம் விழாக்களின் நகரம் |
தூத்துக்குடி | தமிழ்நாட்டின் நுழைவாயில் முத்து நகரம் உப்பு நகரம் துறைமுக நகரம் |
காஞ்சிபுரம் | கோயில்களின் நகரம் பட்டு நகரம் தமிழ்நாட்டின் எரி மாவட்டம் |
திருநெல்வேலி | தென்னிந்திவின் ஆக்ஸ்போர்டு |
கோடம்பாக்கம் | தமிழ்நாட்டின் ஹாலிவுட் |
வேலூர் | கோட்டை நகரம் |
திருச்சி / திருச்சிராப்பள்ளி | மலைக்கோட்டை நகரம் |
விருதுநகர் | வியாபார நகரம் |
தேனி | தமிழ்நாட்டின் இயற்கை பூமி இயற்கை விரும்பிகளின் பூமி |
திருவாரூர் | தேரழகு நகரம் |
ஓசூர் | “குட்டி இங்கிலாந்து” |
புளியங்குடி (தென்காசி மாவட்டம்) | எலுமிச்சை நகரம் |
திருப்பத்தூர் | சந்தன நகரம் |
👉 இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் எது தெரியுமா
இந்திய நகரங்களின் சிறப்பு பெயர்கள்:
விருதுநகர் | தொழில் நகரம் |
சிவகாசி | குட்டி ஜப்பான் பட்டாசு நகரம் |
நாமக்கல் | முட்டை நகரம் போக்குவரத்து நகரம் |
திண்டுக்கல் | தமிழ்நாட்டின் ஹாலந்து பூட்டு் நிலம் |
கொடைக்கானல் | மலைவாழிடங்களின் இளவரசி |
ஊட்டி | மலைகளின் ராணி |
நீலகிரி | “நீல மலைகள்” நகரம் |
ஈரோடு | மஞ்சள் சந்தை மஞ்சள் நகரம் குதிரை சந்தை ஜவுளி சந்தை கைத்தறி நகரம் |
ராமநாதபுரம் | தமிழ்நாட்டின் புனித பூமி |
இராமேஸ்வரம் | தென்னிந்தியாவின் காசி |
சிவகங்கை | தமிழ்நாட்டின் சரித்திரம் உறையும் பூமி |
நாகப்பட்டினம் | தமிழ்நாட்டின் சமய நல்லிணக்க பூமி |
புதுக்கோட்டை | தொல்பொருளியலின் புதையல் நகரம் ஓவியங்களின் நிலம் |
திருப்பூர் | பின்னலாடை நகரம் |
இந்தியாவில் அதிவேகமாக செல்லும் ரயில் எது தெரியுமா..?
இந்திய நகரங்களின் சிறப்பு பெயர்கள்:
சேலம் | மாம்பழ நகரம் புவியலாலர்களின் சொர்கம் |
ஏற்காடு | தென்னிந்தியாவின் அணிகலன் ஏழைகளின் ஊட்டி |
கரூர் | தமிழ்நாட்டின் நெசவாளர்களின் வீடு |
மாமல்லபுரம் | கல்லில் கவிதை |
தஞ்சாவூர் | தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் |
அரியலூர் | சிமென்ட் நகரம் |
கன்னியாகுமரி | முக்கடல்கள் சங்கமிக்கும் நகரம் |
தருமபுரி | காவிரியின் நுழைவாயில் |
கடலூர் | நிலக்கரி மாவட்டம் |
கிருஷ்ணகிரி | தமிழகத்தின் பூக்கடை |
பாளையங்கோட்டை | தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு |
குற்றாலம் | தென்நிந்தியாவின் ஸ்பா |
திருவண்ணாமலை | சித்தர் பூமி |
விழுப்புரம் | கிழக்கு தொடர்ச்சியின் மலையின் தொட்டில் |
குற்றாலம் | தென்னாட்டு ஸ்பா |
கோயம்பத்தூர் | தென்னிந்தியாவின் மான்செஸ்டர் |
வால்பாறை | மலைகளின் இளவரசி |
சிவகங்கை | சரித்திரம் உரையும் பூமி |
இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் பெயர் என்ன?
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |