பொது அறிவு வினா விடைகள்
அனைவருக்கும் இனிய வணக்கம் நண்பர்களே…! இன்றைய பதிவில் நாம் இந்திய வரலாறு பொது அறிவு வினா விடைகளை பற்றி தான் பார்க்க போகின்றோம். பொதுவாக பொது அறிவு சம்மந்தப்பட்ட தேர்வுகள் வரும் போது மட்டும்தான் நாம் பொதுஅறிவு வினாக்களை படிப்போம். அப்படி பார்த்தால் நீங்கள் படிக்கும் பொதுஅறிவு வினாக்கள் தேர்வு எழுதும் வரையில்தான் நியாபகம் இருக்கும். அதன் பிறகு மறந்து விடுவீர்கள். ஆகையால், நீங்கள் தேர்விற்கு தினமும் படித்து கொண்டிருந்தால் தான் நீங்கள் பயமின்றி தேர்வு எழுதுவீர்கள் நீங்கள் பொது அறிவு வினாக்களை தினமும் படிப்பதன் மூலம் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். அதனால், உங்களுக்காக இன்றைய பதிவில் நாம் பொது அறிவு வினா விடைகளை பற்றி பார்க்கலாம்.
Tamil GK Question:
1. இந்தியாவில் முதல் சுதந்திர போராட்டம் எப்போது நடந்தது?
விடை : 1857
2. இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்ட நாள் எது ?
விடை : ஜனவரி 26,1958
3. இந்தியாவில் “நீல புரட்சி” என்று எதனை குறிப்பிடுகிறது?
விடை : மீன் உற்பத்தி
4. சிப்பாய் கழகம் எந்த ஆண்டில் நடைபெற்றது ?
விடை : 1857
5. ”யங் இந்தியா” என்ற இதழை தொடங்கியவர் யார் ?
விடை: மகாத்மா காந்தி
6. இந்தியாவில் இரும்பு மற்றும் எஃகு ஆலை முதன்முதலில் எங்கு தொடங்கப்பட்டது?
விடை : ஜாம்ஷெட்பூர்
7. இந்தியாவின் “இரும்பு மனிதன்” என்று அழைக்கப்படுபவர் யார் ?
விடை : சர்தார் வல்லபாய் பட்டேல்
8. கிரிக்கெட் விளையாட்டு எங்குதோன்றியது?
விடை: இங்கிலாந்து
9. இந்தியாவில் மிளகாய் அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம் எது?
விடை: ஆந்திரப்பிரதேசம்
10. முதன்முதலில் எந்த நாடு விமானங்களை போரில் பயன்படுத்தியது?
விடை: இத்தாலி
11. முதன்முதலில் கேள்விக்குறி எந்த மொழியில் பயன்படுத்தப்பட்டது?
விடை: இலத்தீன்
12. இந்தியாவில் “whatsapp”தொடங்கப்பட்ட ஆண்டு எது?
விடை: 2010
13. இரெண்டு கண்களால் ஒரே நேரத்தில் இருவேறு காட்சிகளை காணக்கூடிய எது?
விடை : ஓணான்
14. உலகின் மிக நீளமான நேர் சாலை எங்கு அமைந்துள்ளது?
விடை: சவூதி அரேபியா
15. திரவ வடிவில் உள்ள ஒரே ஒரு உலோகம் எது?
விடை: பாதரசம்
16. மிக குறைந்த நேரம் மலர்ந்திருக்கும் பூ எது ?
விடை: பார்லி பூ
17. வாசனை திரவியங்களை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு எது ?
விடை: பிரான்ஸ்
18. கூடுகட்டி வாழும் ஒரே மீன் இனம் எது?
விடை: ஸ்டிக்ஸ் பேக்
19. யூதர்களின் தாயகம் எது ?
விடை: இஸ்ரேல்
20. இராணுவம் இல்லாத நாடு எது ?
விடை: அண்டோரா
21. உலகின் பழமையான நாகரிகம் எது?
விடை: மெசடோமியா நாகரிகம்
22. எந்த நாட்டு மக்கள் அதிகமாக தேனீர் அருந்துகிறார்கள்?
விடை: இந்தியா
23. ”30 வினாடிகளுக்கு” மேல் ரயில் தாமதமாக வராத நாடு எது ?
விடை: ஜப்பான்
24. உலகின் மிக எளிமையான மொழி எது ?
விடை: ஆங்கிலம்
25. ஐரோப்பாவையும் தெற்கு ஆசியாவையும் இணைப்பது எது ?
விடை: நன்னம்பிக்கை முனைவழி
26.“டைக்” எனும் பெருஞ்சுவர் எங்கு உள்ளது?
விடை: நெதர்லாந்து
27. உலகிலையே மிகப் பெரிய முட்டை இடும் பறவை எது ?
விடை: தீக்கோழி
28. உலகத்தின் மையப்புள்ளி அமைந்துள்ள நாடு எது ?
விடை: ரஷ்யா
29. தண்ணீர் குடித்த உடனே இறக்கும் பறவை எது ?
விடை: ஹம்மிங் பறவை
30. முதல் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட ஆயுதம் எது ?
விடை: டாங்க்
31. இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவப்பட்ட போது தலைவர் யார் ?
விடை: வோமெஷ் சந்தர் பானர்ஜி
32. சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய படை எது ?
விடை: இந்திய தேசிய படை
33. இந்தியவின் முதல் பேரரசு என்று அழைக்கப்படும் சாம்ராஜ்யம் எது ?
விடை: மௌரிய சாம்ராஜ்யம்
34. இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஹிட்லர் எந்த நாட்டின் தலைவராக இருந்தார் ?
விடை: ஜெர்மனி
35. காகிதத்தை முதலில் கண்டுபிடித்த நாடு எது ?
விடை: சீனா
36. உலகில் மின்தடை இல்லாத நாடு எது?
விடை: குவைத்
37. செஸ் விளையாட்டு எங்கு தோன்றியது?
விடை: இந்தியா
38. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?
விடை: ஞானபீட விருது
39. இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் யார் ?
விடை: லார்ட் மவுண்ட்பேட்டன்
40. உலக தண்ணீர் தினமாக கொண்டாடப்படும் நாள் எது?
விடை: மார்ச் 22
| இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |














