இந்தியாவின் முதல் ரயில் நிலையம் எது?

Indiavin Mudhal Rail Nilayam

Indiavin Mudhal Rail Nilayam..!

இந்திய ரயில்வே இந்திய அரசியல் பொத்துறை நிறுவனம் ஆகும். குறிப்பாக இது உலகிலுள்ள மிகப்பெரிய தொடர்வண்டி வலையமைப்புகளில் ஒன்றாகும். இந்திய இரயில்வேயில் ஆண்டுக்கு 500 கோடி மக்கள் பயணிக்கின்றனர். இந்த இந்திய ரயில்வே 18 ரயில்வே மண்டலங்களைக் கொண்டுள்ளது, அவை மேலும் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சாஹிப், சிந்து மற்றும் சுல்தான் என்பது இந்தியாவின் முதல் ரயிலின் பெயர். ஏனென்றால் மழை மூன்று என்ஜின்களால் இழுக்கப்பட்டது. இது முதல் பயணிகள் ரயில். 165 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில்தான் முதல் பயணிகள் ரயில் பம்பாயிலிருந்து தானே வரை சுமார் 34 கிலோமீட்டர் தூரம் ஓடியது. சரி இந்த பதிவில் இந்தியாவின் முதல் ரயில் நிலையம் எது? என்று படித்து தெரிந்துகொள்வோமா? இருந்து போன்ற பொது அறிவு வினா விடைகளை தெரிந்து கொள்வதினால் தங்களது அறிவு திறன் மேம்படும். மேலும் நீங்கள் பொது தேர்வுகளில் கலந்து கொள்ளும்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் சரி வாங்க இந்தியாவின் முதல் ரயில் நிலையம் எது? என்பதை பற்றி படித்தறியலாம்.

இந்தியாவின் முதல் ரயில் நிலையம் எது?

விடை: போர்பந்தர்

Indiavin Mudhal Rail Nilayam – மும்பையில் அமைந்துள்ள போர்பந்தர் இந்தியாவின் முதல் ரயில் நிலையமாகும். இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் 1853 ஆம் ஆண்டில் போர் பந்தரில் இருந்து தானே வரை ஓடியது. அதாவது 1853 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி போர்பந்தர் மற்றும் தானே 32 கி.மீ ரயில் பயணத்தை பிரிட்டிஷார் அறிமுகப்படுத்தினர். இதுவே நமது இந்திய நாட்டின் முதல் ரயில் நிலையம் ஆகும்.

இந்தியாவின் மிகப்பெரிய பீடபூமி எது?

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>GK  in Tamil