Interesting facts questions and answers in tamil
நண்பர்களுக்கு வணக்கம் .. இன்று நாம் சுவாரஷ்யமான பொது அறிவு வினா விடைகளை பற்றி தான் பார்க்க போகிறோம். பொது அறிவு பொதுவாக நமது அறிவு திறனை மேம்படுத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மேலும் அரசு தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்கு மிக பயனளிக்கிறது, பெற்றோர்கள் தன் குழந்தைக்கு சொல்லித்தர மிகவும் பயனளிக்கிறது. ஆக தினமும் ஏதாவது ஒரு பொது அறிவு வினா விடைகளை அறிந்துகொள்ளுங்கள். சரி வாங்க பதிவுக்குள் செல்வோம்.
Interesting facts questions in tamil
1 நம் உடம்பில் ஒரு உறுப்பு இருப்பதும் ஒன்று தான் இல்லாமல் இருப்பதும் ஒன்று தான் அது என்ன?
விடை: ஒட்டுக்குடல் (Appendix)
2 கெட்டு போகாத உணவு எது?
விடை: தேன்
3 சூரியனை விட ஐந்து மடங்கு வெப்பமாக இருப்பது எது?
விடை: மின்னல்
4 தற்பொழுது ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது தமிழில் அதிகம் சொல்லப்படும் வார்த்தை என்ன?
விடை: அம்மா
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தமிழ்நாட்டின் மிகப்பெரிய நூலகம் எது?
5 இதயம் இல்லாத விலங்கு எது?
விடை: ஜெல்லி மீன்
6 வயிற்றில் பற்கள் கொண்ட உயிரினம் எது?
விடை: நண்டு
7 தன் வாழ்நாளில் தண்ணீர் அருந்தாத விலங்கு எது?
விடை: கங்காரு எலி
8 காது இல்லாத உயிரினம் எது?
விடை: பாம்பு
9 பற்கள் இல்லாத விலங்குகள் எது?
விடை: எறும்பு தின்னி
10 மிகவும் சிறிய இதயம் கொண்ட மிருகம் எது?
விடை: சிங்கம்
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |