இன்டர்ஸ்டிங் பொது அறிவு வினா விடைகள்..! Interesting General Questions in Tamil
நண்பர்களுக்கு வணக்கம்.. நமது பொதுநலம்.காம் தலத்தில் பலவகையான பதிவுகளை தினந்தோறும் பதிவு செய்து வருகிறோம். அவற்றில் ஒன்று பொது அறிவு வினா விடை. பொதுநலம்.காம் வாசகர்களுக்கு பயனளிக்கும் வகையில் பலவகையான பொது அறிவு வினா விடைகளை பதிவு செய்து வருகிறோம் அந்த வகையில் இன்று நாம் Interesting-ன பொது அறிவு வினா விடைகளை பற்றி தான் படித்தறிய போகிறோம். மிகவும் பயனுள்ளதாகவும், வியவைக்கும் பொது அறிவு வினா விடையாக இருக்கும். சரி வாங்க பதிவை படித்து பயன்பெறலாம்.
Interesting General Questions in Tamil:
தண்ணீர் குடித்தால் இறந்துவிடும் உயிரினம் எது?
விடை: கங்காரு எலி
சிரிப்பு வாயு என்று அழைக்கப்படும் வாயு எது?
விடை: நைட்ரஸ் ஆக்சைடு
ஒரு மீன் கூட இல்லாத கடல் எது?
விடை: சவக்கடல்
இந்தியாவின் அதிகம் படித்த பிரதமர் யார்?
விடை: மன்மோகன் சிங்
காளை சண்டை எந்த நாட்டின் தேசிய விளையாட்டு?
விடை: ஸ்பெயின்
தும்மும்போது நமது இதயம் எத்தனை வினாடிகளுக்கு நின்றுவிடுகிறது?
விடை: 1 வினாடி
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்தியாவில் மிக நீளமான ரயில் எது தெரியுமா..?
மக்கள் அனைவருமே சிப்பாயாக உள்ள நாடு எது?
விடை: இஸ்ரேல்
இரவில் சிவப்பு நிறத்தில் தோன்றும் கிராம் எது?
விடை: செவ்வாய் கிராம்
உலகின் மிகவும் மாசுபட்ட தலைநகரம் எது?
விடை: டெல்லி
ஒரு மனிதன் தூங்காமல் எத்தனை நாட்கள் வரை வாழ் முடியும்?
விடை: 12 நாட்கள்
பழங்களின் ராஜா என்று அழைக்கப்படுவது எது?
விடை: மாம்பழம்
ஒரு மனிதன் ஒரு நாளுக்கு எத்தனை லிட்டர் ஆக்ஸிஜனை எடுத்துக்கொள்கிறேன்?
விடை: 550 லிட்டர்
எந்த நாடு முதன் முதலில் பல்பை உருவாக்கியது?
விடை: அமெரிக்கா
உலகில் அதிக எண்ணிக்கையிலான தபால் நிலையங்கள்க் கொண்ட நாடு எது?
விடை: இந்தியா
எந்த நாட்டில் ஒரு திரையரங்கம் கூட இல்லை?
விடை: பூட்டான்
அதிக கார்களை கொண்ட நாடு எது?
விடை: அமெரிக்கா
எந்த நாட்டில் அதிக ரயில்கள் உள்ளன?
விடை: ஜப்பான்
இந்தியாவை தேசிய கீதத்தை படுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?
விடை: 52 வினாடி
உலகின் இரண்டாவது தாஜ்மகால் எந்த நாட்டில் உள்ளது?
விடை: வங்கதேசத்தில்
மனித மூளை இறந்த பிறகு எவ்வளவு காலம் உயிர் வாழும்?
விடை: 10 நிமிடங்கள்
சிங்கம் போல் ஒலி எழுப்பும் பறவை எது?
விடை: தீக்கோழி
எந்த பறவை தன் மூளையை தூங்க வைக்கும்?
விடை: வாத்து
எந்த வேளை உணவை தவிர்த்தால் நம் ஆயுள் அதிகரிக்கும்?
விடை: இரவு
சுதந்திர இந்தியாவில் இதுவரை எத்தனை பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர்?
விடை: 57 பேர்
எங்கு 3 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால் 10,000/- அபராதம் விதிக்கப்படுகிறது?
விடை: கேரளா
எந்த நாட்டில் 10 மரங்களை நட்டால் அரசு வேலை கிடைக்கும்?
விடை: பிலிப்பையின்ஸ்
சூரிய ஒளி பூமியை அடைய எவ்வளவு நேரம் ஆகும்?
விடை: 8 நிமிடம் 16 நொடிகள்
செங்கோட்டையை கட்ட எத்தனை ஆண்டுகள் ஆனது?
விடை: 10 ஆண்டுகள்
இந்தியாவின் வெப்பமான மாநிலம் எது?
விடை: ராஜஸ்தான்
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |