கண்டுபிடிப்புகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் பட்டியலில் | Invention and Inventors Name in Tamil
கண்டுபிடிப்பு என்பது, உலகில் இதுவரை இல்லாத, புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு பொருளையோ, வழிமுறையையோ, தொழில் நுட்பத்தையோ குறிக்கும் ஒரு விஷயமாகும். ஒரு கண்டுபிடிப்பு, ஏற்கனவே இருந்த ஒரு வளர்ச்சியையோ, ஏதோ ஒரு விஷயத்தை அடிப்படையாகக் கொண்டும் அமையக் கூடும். சில சமயங்களில், மனித அறிவைப் பெருமளவுக்கு விரிவாக்கிய கண்டுபிடிப்புக்கள் எதிர்பாராத விதமாக நடைபெறுவதும் உண்டு. அப்படிப்பட்ட சில கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்புகளும் அதனை கண்டுபிடித்தவர்களையும் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் படித்தறியலாம். இது பொது அறிவு சார்ந்த விஷயம் என்பதினால் போட்டி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.