அறிவியல் அறிஞர்கள் பெயர்கள் மற்றும் கண்டுபிடிப்புகள்..!

Inventors and Inventions List in Tamil

அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் கண்டுபிடிப்புகள்..! Inventors and Inventions List in Tamil..!

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள் பெயர் மற்றும் அவர்களது கண்டுபிடுப்புகளை பட்டியலிட்டுள்ளோம் அவற்றை பற்றி இங்கு நாம் படித்தறியலாம்.  இது போன்ற பொது அறிவு வினா விடைகளை நீங்கள் தெரிந்து கொள்வதினால். நீங்கள் போட்டி தேர்வுகளில் கலந்துகொள்ளும் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆகவே TNPSC, TRB, RRB போன்ற பொது தேர்வுகளுக்கு தயாராகும் அனைத்து தேர்வாளர்களும் இவற்றை படித்து பயன்பெறுங்கள் நன்றி வணக்கம்..

அறிவியல் கண்டுபிடிப்புகள் பட்டியல்:

அறிவியல் கண்டுபிடிப்புகள் பட்டியல் அறிவியல் அறிஞர்கள் பெயர்கள்
புவி ஈர்ப்பு விசை / ஈர்ப்பு விதி சர் ஐசக் நியூட்டன்
எலக்ட்ரான் J.J.தாம்சன்
மின்பல்பு தாமஸ் ஆல்வா எடிசன்
மின்காந்தக் கொள்கை மாக்ஸ்வெல்
தனிமை வரிசை அட்டவணை மெண்டலீஃப்
ஆக்ஸிஜன்/ நைட்ரஸ் ஆக்ஸைடு J.B.பிரீஸ்டில்
பென்சிலின் சர் அலெக்ஸ்சாண்டர் பிளெமிங்
கோள்களின் இயக்க விதி கெப்ளர்
சூரியக் குடும்பம் கோபர் நிகஸ்
நீராவி எஞ்சின் ஜேம்ஸ் வாட்
சுருக்கெழுத்து சர் ஐசக் பிட்மேன்
கதிரியக்கம் ஹென்றி பெகுரால்
ரேடார் சர் ராபர்ட் வாட்சன் வாட்
செல் ராபர்ட் ஹூக்
தொலைபேசி கிரகாம்பெல்
மக்கள் தொகை கோட்பாடு மால்தஸ்
ஜெட் விமானம் ஃபிராங்க்வீட்டில்
கண் பார்வையற்றவர்களுக்கான எழுத்து முறை லூயி பிரெய்லி
தொலைக்காட்சி J.L.பெயர்டு
அம்மை தடுப்பூசி எட்வர்டு ஜென்னர்
போலியோ தடுப்பு மருந்து டாக்டர்.ஜோன்ஸ் சால்க்
டைனமைட் ஆல்பர்ட் நோபல்
இன்சுலின் பிரெட்ரிக் பேண்டிக்
இரத்த ஓட்டம் வில்லியம் ஹார்லி
குளோரோஃபார்ம் ஹாரிஸன் சிம்பஸன்
வெறிநாய்கடி மருந்து லூயி பாய்ஸ்டியர்
எலக்ட்ரோ கார்டியோகிராம் எயின் தேவன்
பாக்டீரிய லீவன் ஹூக்
குவாண்டம் கொள்கை மாக்ஸ் பிளாங்க்
எக்ஸ்-ரே ராண்ட்ஜன்
புரோட்டான் ரூதர்போர்டு
அணுகுண்டு ஆட்டோஹான்
ரேடியம், ரேடியோ கதிர்வீச்சு மேடம் மேரி கியூரி
ஹெலிகாஃபடர் பிராக்கெட்
லாக்ரதாம் ஜான் நேப்பியர்
நியூட்ரான் ஜேம்ஸ் சாட்விக்
தெர்மா மீட்டர் ஃபாரன்ஹூட்
ரேடியோ மார்கோனி
கார் கார்ல் பென்ஸ்
குளிர்சாதனப் பெட்டி ஜேம்ஸ் ஹாரிசன்

 

தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடிப்புகள்

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil