Mahatma Gandhi Gk Question Answer
இன்றைய பதிவில் நாம் மகாத்மா காந்தியின் பொது அறிவு வினா விடைகளை பற்றி தான் பார்க்க போகின்றோம்.பொதுவாக பொது அறிவு சம்பந்தப்பட்ட தேர்வுகள் வரும் போது மட்டும்தான் நாம் பொதுஅறிவு வினாக்களை படிப்போம். அப்படி பார்த்தால் நீங்கள் படிக்கும் பொதுஅறிவு வினாக்கள் தேர்வு எழுதும் வரையில்தான் நியாபகம் இருக்கும். அதன் பிறகு மறந்து விடுவீர்கள். ஆகையால் நீங்கள் தேர்விற்கு தினமும் படித்து கொண்டிருந்தால் தான் நீங்கள் பயமின்றி தேர்வு எழுதுவீர்கள் நீங்கள் பொது அறிவு வினாக்களை தினமும் படிப்பதன் மூலம் நல்ல மதிப்பெண்களை பெற முடியும்.அதனால் உங்களுக்காக இன்றைய பதிவில் மகாத்மா காந்தியின் பொது அறிவு வினாவிடைகளை பற்றி பார்க்கலாம்.
Easy Mahatma Kandhi Gk Question And Answer:
- மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவில் இருந்து எப்போது இந்தியா திரும்பினார்?
விடை : 1915
2. மகாத்மா காந்தி தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தின் முதல் நோக்கம் என்ன?
விடை :பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து முழுமையான சுதந்திரத்தை அடைதல்
- 1930 ஆம் ஆண்டு காந்தியின் சட்டமறுப்பு இயக்கம் தொடங்கிய போது என்ன நிகழ்ந்தது?
விடை : தண்டி யாத்திரை
4. கிலாபத் இயக்கத்தில் காந்தி எவ்வாறு பங்கேற்றார் ?
விடை :அவர் இயக்கத்தின் முக்கிய தலைவராக இருந்தார்
- காந்தியின் அகிம்சை மற்றும் ஒத்துழையாமை சித்தாந்தம் போதனைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டது ?
விடை :ஹென்றி டேவிட் தோரோ
- காந்தியின் தலைமையில் 1929 ஆம் ஆண்டு தேசிய காங்கிரஸால் ஏற்றுக்கொள்ளப்பட்ட புகழ்பெற்ற தீர்மானம் எது?
விடை : லாகூர் அமர்வு தீர்மானம்.
7. காந்திஜியின் புத்தகத்தின் படைப்பு எது ?
விடை :ஹிந்தி ஸ்வராஜ் மற்றும் சாத்தியதுடன் எனது பரிசோதனை
8. இந்தியாவில் மகாத்மா காந்தியின் இரண்டாவது சத்தியாகிரகம் எது ?
விடை : அகமதாபாத் ஆலை வேலைநிறுத்தம
9. மகாத்மா காந்தியை அரை நிர்வண பக்கீர் என்று குறிப்பிட்டவர் யார்?
விடை : வின்ஸ்டண்ட் சர்ச்சில்
10. வன்முறையற்ற உள்நாட்டு ஒத்துழையாமைக்கு முக்கியத்துவம் அளித்ததாக எந்த இயக்கம் அறியப்பட்டது?
விடை :வெள்ளயனே வெளியேறு இயக்கம்
11.மகாத்மா காந்தி எந்த ஆண்டு உப்பு சாத்தியகிரகத்தை வழிநடத்தினார்?
விடை :1930
12. மகாத்மா காந்தியின் மனைவி யார் ?
விடை :கஸ்தூர்பா காந்தி
13. மகாத்மா காந்திக்கு எத்தனை குழைந்தைகள் உள்ளன?
விடை :நான்கு
14. மகாத்மா காந்தியின் முழு பெயர் என்ன?
விடை :மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
15. மகாத்மா காந்தி எங்கு பிறந்தார்?
விடை :போர்பந்தர்
16.மகாத்மா காந்தியின் அரசியல் குரு யார்?
விடை :கோபால கிருஷ்ண கோகலே
17. மகாத்மா காந்தியின் தாயாரின் பெயர் என்ன ?
விடை : புட்லிபாய்
18. இந்தியர்களிடையே தன்னம்பிக்கையை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்ட இயக்கம் எது?
விடை :சுதேசி இயக்கம்
19. எந்த ஆண்டு காந்தியின் படுகொலை நிகழ்வு நடந்தது?
விடை : ஜனவரி 30 ,1948
20. மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்த காலத்தில் எந்த செய்தித்தாளை தொடங்கினார்?
விடை :இந்தியக் கருத்து
21. மகாத்மா காந்தியின் நினைவு சின்னம் எங்கே அமர்ந்துள்ளது?
விடை : ராஜ் காட், புதுதில்லி
22. ரவீந்திரநாத் தாகூர் மகாத்மா காந்திக்கு வழங்கிய பட்டம் என்ன ?
விடை : மகாத்மா
23.மகாத்மா காந்தி இங்கிலாந்தில் எந்த ஆண்டு மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றார் ?
விடை :1890
24.சாம்பரான் சாத்தியகிரகத்தின் முதன்மை நோக்கம் என்ன?
விடை : விவசாயிகளில் நிலைமைகளை மேம்படுத்துதல்
25.தண்டி யாத்திரை எத்தனை நாட்கள் நீடித்தது ?
விடை : 23 நாட்கள்
மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு
மகாத்மா காந்தி பற்றிய வினா விடை :
26.அகிம்சை தொடர்பாக மகாத்மா காந்தி கூறிய மேற்கோள் எது ?
விடை : கண்ணனுக்கு கண் என்பது உலகம் முழுவதையும் குருடாக்கும்
27.பிரிட்டிஷ் உப்பு வரியை காந்தியடிகள் எதிர்த்ததற்கான முக்கிய காரணம் என்ன?
விடை : ஏழைகள் மீதான பொருளாதார சுமை
28. குஜராத்தில் மகாத்மா காந்தி எந்த ஆசிர்மத்தை நிறுவினார் ?
விடை :சபர்மதி ஆசிரமம்
29 .சாதி அமைப்பு குறித்து மகாத்மா காந்தியின் நிலைப்பாடு என்ன ?
விடை : அவர் அதை ஒழிக்க விரும்பினார்
30. மகாத்மா காந்தி தொழில்மயமாக்களை எவ்வாறு பார்த்தார் ?
விடை : சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில்
31. முதலாம் உலக போரின் காந்தியின் முக்கிய பங்களிப்பு என்ன ?
விடை :பிரிட்டிஷ் ராணுவத்தில் இந்தியர்களை சேர்ப்பதை ஊக்குவித்தல்
32. இந்திய தேசிய வாதத்தின் ஒரு திருப்பு முனையை குறித்தது எது ?
விடை : ரெளலட் சட்டம்
33. அக்டொபர் 2 காந்தி ஜெயந்தியை தவிர என்ன தினமாக கொண்டாடப்படுகிறது ?
விடை : உலக வன்முறையற்ற தினம்
34. காந்திஜி ஹரிஜன் என்று எதை குறிப்பிட்டார் ?
விடை : தீண்டத்தகாதவர்கள்
35.மகாத்மா காந்தி எங்கு இறந்தார் ?
விடை : டெல்லி
36.காந்திய தத்துவத்தின் மையமாக இருந்த சர்வோதயா என்றால் என்ன ?
விடை :உலகளாவிய நலன்
37.மகாத்மா காந்தி எத்தனை முறை உண்ணா விரதம் மேற்கொண்டார் ?
விடை : பதினேழு முறைக்கு மேல்
38.மகாத்மா காந்தி எங்கு சட்டம் பெற்றார் ?
விடை :லண்டன் பல்கலைகழக கல்லூரி
39. மகாத்மா காந்தியின் பிறப்பிடம் எது ?
விடை : குஜராத்
40.காந்தியின் ஆக்கபூர்வ திட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன ?
விடை : கிராமப்புற வளர்ச்சியை ஊக்குவித்தல்
41.மகாத்மா காந்தியை படுகொலை செய்தவர் யார் ?
விடை : நாதுராம் கோட்சே
42. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது முழக்கமாக இருந்தது எது ?
விடை :செய் அல்லது செத்து மடி
43. மகாத்மா காந்தி தனது கடைசி ஆசிரமத்தை எங்கு நிறுவினார் ?
விடை :சேவாகிரமம்
44. காந்திஜி எந்த வயதில் திருமணம் செய்து கொண்டார்?
விடை : 13 வயதில்
45.காந்திஜி சமாதி தளத்தின் பெயர் என்ன ?
விடை :ராஜ்காட்
46. காந்திஜி தென்னாப்பிரிக்காவில் எந்த ரயில் நிலையத்திலிருந்து தூக்கி எறியப்பட்டார் ?
விடை :பீட்டர் மாரிட்ஸ் பர்க்
47.மகாத்மா காந்தி தண்டி யாத்திரை செய்த தூரம் எவ்வளவு ?
விடை :400 கி மீ
48. மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் எத்தனை வருடங்கள் இருந்தார் ?
விடை : 21 வருடங்கள்
49.மகாத்மா காந்தி எழுதிய சுயசரிதையின் பெயர் என்ன ?
விடை : சத்திய சோதனை
50. மகாத்மா காந்திக்கு நோபல் பரிசு எத்தனை முறை பரிந்துரை செய்யப்பட்டது ?
விடை : 5முறை
| இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> | Varalaru |














