உலகில் அதிகம் பேசப்படும் மொழி எது என்று தெரியுமா..?

உலகில் அதிகமாக பேசப்படும் மொழி

நாம் பிறந்த 1 வயதிற்கு பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்து இருப்போம். அதிலும் பெரும்பாலும் நமக்கு தெரிந்த மொழில்கள் என்றால் அது தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகும். ஆனால் நமக்கு தெரிந்தது இவை இரண்டும் மட்டும் தான். நமக்கு  மொழிகள் எவ்வளவோ இருக்கிறது. அந்த வரிசையில் உலகில் அதிக அளவு பேசப்படும் மொழிகளும் இருக்கிறது. உங்களுக்கு நமது உலகில் அதிகமாக பேசப்படும் மொழி என்னவென்று தெரிந்துக்கொள்ள வேண்டுமா..? அப்படி என்றால் இன்றைய பதிவு நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இதையும் படியுங்கள்⇒ உலகில் மழை பெய்யாத கிராமம் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

உலகில் அதிகம் பேசப்படும் மொழி எது..?

உலகில் அதிகம் பேசப்படும் மொழி எது

உலகில் அதிகளவு பேசப்படும் மொழி என்னவென்றால் சீனாவில் பேசப்படும் மாண்டரின் மொழியாகும்.

சீனா என்றாலே 2,000 ஆண்டுகளுக்கு மேலான சிறப்பு என்று தான் முதலில் சொல்லப்படுகிறது.

அதுமட்டும் இல்லாமல் இத்தகைய சீனா உணவு முறை, கட்டிடம், சிற்பக்கலை மற்றும் பரதம் என நிறைய வகையான பண்பாடுகள் மற்றும் சிறப்பினை பின்பற்றி வருகிறது.

அங்குள்ள மக்கள் அனைவரும் மாண்டரின் மொழியை தவிர வேறு எந்த மொழியையும் பேசுவது இல்லை. இந்த மாண்டரின் மொழியை 1 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பேசுகின்றனர். 

சீனாவின் புகழ்மிக்க உணவு என்றால் அது கோழிக்கறி மற்றும் தோசை ஆகும். நீங்கள் எத்தனையோ நாடுகளுக்கு சென்று சாப்பிட்டு இருக்கலாம் ஆனால் சீனாவின் இந்த இரண்டு உணவுகளுக்கு ஈடு இணையே கிடையாது என்று கூறப்படுகிறது.

பரதம் தமிழ் மொழியின் சிறப்பாக இருந்தாலும் சீனாவில் மிகவும் பிரபலமாக இருக்கிறது. ஜின் ஷன்ஷன் என்பவர் அவருடைய இளம் வயதிலேயே பரத்தினை கற்றுக்கொண்டு அதிலும் சிறப்பு வாய்ந்தவராகவும் இப்போது இருக்கிறார்.

மாண்டார் மொழி பேசும் சீனர்களின் வானொலி நிலையமானது முதல் முறையாக தமிழில் ஒளிபரப்ப தொடங்கியது. இந்த நிகழ்ச்சி நல்ல பெருமையை தமிழர்களிடம் கொண்டு சேர்த்தது.

உலகில் அதிகாக பேசப்படும் மொழியின் இடத்தில் முதலாவதாக இருக்கின்ற சீனாவில் ஃபூஜியன் என்ற நகரத்தில் உள்ள ட்சுவன்சோ வெளிநாட்டுப் போக்குவரத்து வரலாற்று அருங்காட்சியகத்தில் தமிழின் பெருமையை உணர்த்தும் வகையில் விஷ்னுவின் சிலை, லக்ஷ்மியின் சிலை, லிங்கம் போன்ற வடிவத்தில் உள்ள சிற்பம், யானை மற்றும் தமிழ் மொழி பதிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் என அனைத்தும் அங்கு காணப்படுகிறது. 

இதையும் படியுங்கள்=>உலகில் இரவே இல்லாத 6 நாடுகளை பற்றி உங்களுக்கு தெரியுமா..?

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil