மேகத்தின் கரைப்பான் எந்நிலையில் உள்ளது?

Advertisement

மேகத்தின் கரைப்பான் எந்நிலையில் உள்ளது? Mugathil Karaippan Entha Nilayil Ullathu

மேகம் என்பது சிறு சிறு தண்ணீர் துளிகள் மற்றும் சிறு சிறு பனிக்கட்டி படிகங்களும் பெருந்திரலாக காற்றில் மிதப்பதே மேகம்! சிறு சிறு தண்ணீர் துளிகளும், பனிக்கட்டி படிகங்களும் எப்படி மேகமாக உருவாகுகிறது?? ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா..

சூரியனின் வெப்பத்தை தாங்க முடியாமல், நிலத்தில் இருக்கும் தண்ணீர், கடல், குளம், ஆறு ஆகியவற்றில் இருக்கும் தண்ணீர், மரங்கள், செடிகள், கொடிகள் வெளியிடும் தண்ணீர் என்று அனைத்தும் ஆவியாகி விடுகின்றன.. இவ்வாறு ஆவியாகும் நீரில், சில விண்ணோக்கி பயணப்படுகின்றன!
அவ்வாறு மேலெழும்பும் நீராவி, மேலே செல்ல செல்ல, குளிர்ந்து, சிறு சிறு தண்ணீர் துளிகள் ஆகி விடுகிறது இல்லையேல் உறைந்து சிறு சிறு பனிக்கட்டி படிகங்கள் ஆகி விடுகிறது. அவ்வாறு தண்ணீர் துளிகளாகவும், பனிக்கட்டி படிகங்களாகவும், மாற்றம் அடைந்து விட்ட நீராவி, காற்றில் மிதந்து கொண்டிருக்கும் தூசி படலத்தில், ஒட்டிக் கொண்டு மேகங்களாக உருமாறி விடுகிறது! மேகங்களுக்கு உண்மையில் நிறம் எதுவும் கிடையாது!

ஆனால், நம் கண்ணுக்கு அவை, வெள்ளை நிறத்திலும், சாம்பல் நிறத்திலும் காட்சி தருகின்றன. மேகங்கள், தன்னுடைய வடிவத்தை மாற்றி கொண்டே இருக்கும்! அது ஏனெனில், மேலெழும் வெப்ப காற்று, மேகத்தை வந்தடையும் போது, அக்காற்றின் வெப்பம் தாங்க முடியாமல், மேகங்கள் சற்றே ஆவியாகி விடுகின்றன! தோற்றம், பரிமாணம், வடிவம் மற்றும் அமைப்பை பொறுத்து மேகங்கள் வடிவமைக்கப்படுகிறது. சரி இந்த பதிவில் மேகத்தின் கரைப்பான் எந்நிலையில் உள்ளது என்பதை பற்றி படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

மேகத்தின் கரைப்பான் எந்நிலையில் உள்ளது?

நீர்த்துளிகள் கரைப்பான் மற்றும் வாயுக்கள் மேகத்தில் கரைப்பான்.

  • ஒரு கரைசலில், கரைக்கப்படும் இனங்கள் கரைப்பான் என்றும், கரைக்கும் ஊடகம் கரைப்பான் என்றும் அழைக்கப்படுகிறது.
  • மேகம் என்பது பல்வேறு வாயுக்கள், தூசி மற்றும் காற்றில் உள்ள நீர் துளிகள் ஆகியவற்றின் ஒரே மாதிரியான கலவையாகும்.
  • எனவே, மேக நீர்த்துளிகள் கரைப்பான் மற்றும் தூசி, பல்வேறு வாயுக்கள் கரையக்கூடியவை.

விடை: வாயு

உலகம் எவற்றால் ஆனது?

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement