Advertisement
முல்லைக்கு தேர் கொடுத்த மன்னன் | Mullaiku Ther Kodutha Vallal
Mullaiku Ther Kodutha Pari – வணக்கம் நண்பர்களே.. இன்றைய பொது அறிவு பகுதியில்.. முல்லைக்கு தேர் கொடுத்த மன்னர் யார் மற்றும் அந்த மன்னர் பற்றிய சில தகவல்களை இங்கு நாம் படித்து தெரிந்து கொள்வோம். இது போன்ற பொது அறிவு சார்ந்த விஷயங்களை நாம் தெரிந்து கொள்வதன் மூலம் அரசு நடந்து பொது தேர்வுகளில் கலந்து கொள்ளும் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க முல்லைக்கு தேர் கொடுத்த மன்னர் யார் என்பதை பற்றி இப்பொழுது படித்தறியலாம்.
முல்லைக்கு தேர் கொடுத்த மன்னன் யார்?
விடை: பாரி
முல்லைக்கு தேர் கொடுத்த பாரி கதை:
- தானம் அப்படினு வரும்போது ஒருத்தவுங்க மத்தவங்களுக்கு உதவி செய்யும் போது பொதுவாக அனைவரும் சொல்லும் ஒரே விஷயம் பாரி வள்ளல் மாதிரி வாரி வழங்குறன்னு சொல்லுவாங்க. எதற்காக தானம் தருமம் என்று வரும் போது பாரி வள்ளலின் பெயர் தான் நமக்கு நியமனத்திற்கு வரும்.
- கிபி 2 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு குறுநில மன்னன் கடையெழுவள்ளல்களில் தலைசிறந்த மன்னர் தான் வேள்பாரி. இந்த வேள்பாரி பற்றிய சில விஷயங்களை தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம்.
- வேள்பாரி மன்னன் ஆட்சி செய்து வந்த பறம்புமலை ஆளுமையில் 300க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராமங்கள் இருந்தது. மன்னர் பாரி வீரத்தில் சிறந்து விளங்கியவர்கள் இருந்தாலும். தானம் தருமத்தில் அள்ளிக்கொடுப்பதில் அவருகி நிகர் வேறு யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு தானம் தருமம் செய்பவர் தான் பாரி மன்னன்.
- பறம்பு நாடு மலையோடு உத்தியில் ஆட்சி செய்கிறது இன்னோவே தெரியவில்லை பாரியின் கொடை திறன் அனைத்து இடங்களிலும் பரவி பாரி மாதிரி ஒரு மன்னன் இந்த உலகத்தில் இல்லை என்ன அனைவராலும் பாராட்டப்படுகிறது.
- பாரியோட வள்ளல் தன்மையை பற்றி சொல்ல வேண்டும் என்றால் புலவர்கள் வாழ்த்து பாடிய பிறகு பொற்காசுகள் வழங்குவது மன்னர்களின் வழக்கம். ஆனால் மன்னர் பாரி பொற்குவியல் அளித்தார். அதனாலதான் தமிழில் புலவர்கள் பல தேசங்களில் இருந்து வந்து பறம்பு மலைக்கு குவிந்தார்கள்.
- கொடையில் சிறந்து விளங்கிய பாரிக்கு இயற்கை அளித்த வரம் மாதிரி நல்ல இயற்கை கட்சியுடன் பறம்பு மலை விளங்கியது.
- இயற்கை வளம் கொஞ்சி விளையாடிய பரமபு மலையில் அனைத்து இடங்களிலும் செல்வம் வளம் இருந்தது. செழிப்பின் உச்சத்தில் அங்கு வாழ்நத மக்கள் மகிழ்ச்சியாக இருந்தன..
முல்லைக்கு தேர் கொடுத்த மன்னன் என பெயர் வருவதற்கான காரணம்?
- பொதுவாக மன்னர் பாரிக்கு நகர்வலம் செல்வது வழக்கமாக இருந்தது. அப்படி செல்லும் போது இயற்கை அழகு கொஞ்சும் கானகத்தில் செல்லும் போது சுற்றிலும் மரங்கள் செடிகள் இல்லாத ஒரு சமவெளியில் பெரிய மரங்களையே புரட்டி போட்ட ஆளிக்காற்றில் தப்பிய சிறு செடி போல ஒரு காட்டில் முல்லை கொடி அங்கும் இங்கும் அலைக்கழித்து தொங்குவதை பார்த்த பாரி மன்னர் பதத்தத்துடன் அவர் வந்து கொண்டிருந்த தேரை நிறுத்தி கொடிக்கு பக்கத்தில் செல்கிறார்.
- அந்த முல்லை கொடி மன்னனை நோக்கி பற்றி படர, அருகில் எதுவும் இல்லாமல் காற்றடிக்கும் போதேல்லாம் அல்லாடுகிறேன் என்னை காக்கமாட்டிர்களா மன்னா சின்ன மலர் செடி தன்னை பார்த்து கேட்கிறமாதிரி அவருக்கு தோணிருக்கு.
- ஆக மன்னர் பாரி ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் குதிரையை தேரில் இருந்து அவிழ்த்துவிட்டு தேரை பக்கத்தில் கொண்டுவர சொல்லுறாரு தேரோடியும் அப்படியே செய்ய பற்றி படர சிறிய குச்சிகூட இல்லாமல் இருந்த முல்லை கொடியை தனது தேரில் படரவிட்டார்.
- அதன் பிறகு நடந்து தனது அரண்மனையை அடைகிறார் மன்னர் பாரி. தேரோட்டிகள் மூலமாக நடந்ததை அறிந்த மக்கள் முள்ளங்கிக்கு தேர் கொடுத்த மன்னர் வாழ்க என மக்கள் பாரியை போற்றினர்.
தமிழ் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்? |
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |
Advertisement