நாகர்ஜீனாசாகர் அணை எங்குள்ளது
இன்றைய பதிவில் பொது அறிவு சார்ந்த பகுதியில் சீனாவில் இருக்கும் மஞ்சள் ஆறு பற்றி தெரிந்துக்கொள்ளலாம். இந்த பதிவானது போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். போட்டி தேர்வுகளுக்கு மட்டுமல்லாமல் பள்ளி படிக்கும் இளம் வயது மாணவர்களுக்கும் பொது அறிவு சார்ந்த இந்த பதிவு பயன்படக்கூடிய பதிவுவாகும். மேலும், நாகர்ஜீனாசாகர் அணைக்கு கிருஷ்ணா நதி என்று மற்றோரு பெயரும் உண்டு. நாகர்ஜீனாசாகர் அணை தெலுங்கானா மற்றும் ஆந்திரப்பிரதேசத்தின் எல்லையில் அமைந்துள்ளது. இந்த நதி கிருஷ்ணா நதி குறுக்கே தெலுங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்திற்கும் ஆந்திரப்பிரதேசத்தின்பல்நாடு மாவட்டத்திற்கும் இடையே கட்டப்பட்டுள்ளது. இப்பொழுது நாகர்ஜீனாசாகர் அணையை’பற்றி பார்க்கலாம் வாங்க…
நாகர்ஜீனாசாகர் அணை எந்த மாநிலத்தில் உள்ளது?
விடை : தெலுங்கானா மற்றும் ஆந்திரப்பிரதேசம்.
நாகர்ஜீனாசாகர் அணை கொள்ளளவு :
நாகர்ஜீனாசாகர் அணை 11,472 பில்லியன் கன அளவு மொத்த சேமிப்பு கொள்ளளவு கொண்ட நீர் தேக்கத்தை கொண்டுள்ளது. இதன் பயனுள்ள கொள்ளளவு 6.92 கன மீட்டர் கொள்ளளவு ஆகும். நாகர்ஜீனாசாகர் அணை அதன் ஆழமான அடித்தளத்திலிருந்து 124 மீட்டர் உயரமும் 1.6 கிலோ மீட்டர் நீளமும் கொண்டுள்ளது. இதிலிருக்கும் கதவுகள் 13 மீட்டர் அகலமும் 14 மீட்டர் உயரமும் கொண்ட 26 கதவுகளை கொண்டுள்ளது.
மஞ்சள் நிற நதி எந்த நாட்டில் ஓடுகிறது தெரியுமா?
நாகர்ஜீனாசாகர் அணை சிறப்புகள் :
- இந்தியாவில் பசுமை புரட்சி அடைவதற்காக தொடங்கப்பட்ட கோவில்கள் என்று அழைக்கபடும் பெரிய திட்டங்களின் வரிசையில் நாகர்ஜீனாசாகர் அணை முதன்மை இடத்தை பெற்றுள்ளது.
- நாகர்ஜீனாசாகர் அணை இந்தியாவின் ஆரம்பகால பல்நோக்கு நீர்ப்பாசனம் மற்றும் நீர்மின் திட்டங்களில் ஒன்றாகும்.
- இந்த திட்டத்தின் கட்டுமானம் டிசம்பர் 10, 1955 அன்று பிரதமர் ஜவஹர்லால் நேருவால் அதிகார்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது.
- நாகர்ஜீனாசாகர் அணை உலகின் மிக பெரிய கல்கட்டு அணையாகும். இந்த அணையானது சுமார் 10 ஏக்கர் நிலத்திற்கு நீர்ப்பாசனம் வழங்குகிறது.
- இந்த அணையானது 11,472 கன மீட்டர் தண்ணீரை சேமிக்கும் திறனை கொண்டுள்ளது. இது தெலுங்கானா மற்றும் ஆந்திரப்பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் பாசனம் மற்றும் குடிநீர் வசதியை வழங்குகிறது.
நாகர்ஜீனாசாகர் அணை வரலாறு:
கிருஷ்ணா நதியில் அமைந்திருக்கும் நாகர்ஜீனாசாகர் அணை ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் பழமையான மற்றும் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகும். இது பெரிய வரலாற்று முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. இந்த அணையின் கட்டுமானம் 1955 முதல் 1967 வரை நடைபெற்றது. இது இந்திய அரசாங்கத்திற்கும் முந்தைய அமெரிக்க சர்வேதேச மேம்பாட்டு நிறுவனத்திற்கும் இடையிலான கூட்டு திட்டமாகும். 1903 ஆம் ஆண்டு கிருஷ்ணா நதியின் குறுக்கே இந்த அணைகான கணக்கெடுப்பு பணிகளை தொடங்க பிரிட்டிஸ் பொறியாளர்களை நிஜாம் நியமித்தார். புத்த மதத்தில் முக்கிய பாரம்பரிய தளங்களில் ஒன்றாக நாகர்ஜீனாசாகர் அணை குறிப்பிடப்படுகிறது.
| இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |














