தேசிய காய்கறி | Thesiya Kaikari in Tamil
அனைவருக்கும் இன்று பொதுநலம்.காம்-யின் அன்பான வணக்கம். இன்று பொது அறிவு பதிவில் இந்தியாவின் தேசிய காய்கறி எது என்பதை பற்றி பார்க்க போகிறோம். இந்த பதிவானது அனைவருக்கும் மிகவும் உதவியாக இருக்கும். ஏனென்றால் சிறுவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதற்கு உதவியாக இருக்கும். அதுமட்டும்மில்லாமல் அரசு தேர்வுகளில் இது போன்ற கேள்விகளை கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அதனால் இந்த பதிவு அனைவருக்கும் உதவியாக இருக்கும். இப்போது தேசிய காய்கறி எது என்பதை தெளிவாக படித்தறிவோம்.
இந்திய தேசிய சின்னங்கள் |
தேசிய காய்கறி:
இந்தியாவின் தேசிய காய்கறி எது..?
- விடை: பூசணிக்காய்
Thesiya Kaikari in Tamil:
- இந்த பூசணிகாய் அதிகம் இந்தியாவில் மட்டும் விளைவிக்கிறார்கள்.
- இது ஏக்கருக்கு 12 டன் விளைவிக்க முடியும்.
- பூசணிக்காய் ஒவ்வொன்றும் ஐந்து கிலோ முதல் இருபது கிலோ வரை அதன் எடை இருக்கும்.
- 50 சென்ட் இடத்தில் ஒன்டறை லட்சம் வரை வசூல் செய்ய முடியும்.
- இந்த பூசணிக்காயாய் வருடம் முழுவதும் அறுவடை செய்யலாம். எந்த விதத்திலும் உங்களுக்கு நட்டத்தைத்தராது.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |