Pen Kavingargal Name List in Tamil
கவிதை எழுதும் பெண்பாற் கவிஞர்கள் கவிதாயினிகள் என்று அழைக்கப்படுகின்றன, ரிக் வேத காலத்திலேயே பெண் கவிஞர்கள் இருந்துள்ளமையை ஆர்ஷானுக்ரமணி, பிரகத்தேவதா போன்ற நூல்கள் குறிப்பிட்டுள்ளன. பக்தி இலக்கிய காலத்தில் சைவ சமயத்தினை வளர்க்க காரைக்கால் அம்மையாரும், வைணவ சமயத்தினை வளர்க்க ஆண்டாளும் இயற்றிய பாடல்கள் பெரும்பங்கு வகித்தன. நவீன இலக்கிய காலத்திலும் சமூகம், வாழ்வியல் நெறி, பெண்ணியம், இறை வழிபாடு என்று பல தளங்களிலும் பெண் கவிஞர்கள் கவிதையெழுதுகிறார்கள். அந்த பெண் கவிஞர்கள் பெயர்களை பற்றி இந்த பதிவில் நாம் படித்தறியாளம்.
சங்க காலப் பெண் கவிஞர்கள் பெயர்கள்:
- மராத்தி சக்குபாய்,
- ஜானாபாய்
- தமிழ் ஆண்டாள்,
- காரைக்கால் அம்மையார்
- ராஜஸ்தான் மீராபாய்
- கர்நாடகா அக்கா மகாதேவி
- இந்தி மகாதேவி வர்மா
- மலையாளம் லலிதாம்பிகா அந்தரஜ்னம்
- வங்கம் ஆஷாபூர்ணதேவி
ஆகியோர் சங்க கால பெண் கவிஞர்களாக அறியப்படுகிறார்கள். இவர்களின் காலத்தில் பக்தி இலக்கியங்கள் பெரும் வரவேற்பு பெற்றமையால், இவர்களும் பெரும் பக்தி இலக்கியப் பாடல்களைப் புனைந்துள்ளார்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தமிழ்நாட்டின் சாக்ரடீஸ் பெயர் என்ன?
தமிழ் பெண் கவிஞர்கள் பெயர்கள்:
ஔவையார், ஆண்டாள், காரைக்கால் அம்மையார் போன்றோர் சங்க காலப் பெண் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். இறைக் கவிதைகள் பல புனையும் போதும் அதில் சமூகம் சார்ந்த கவிதைகளும், பெண்ணியம் சார்ந்த கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.
நவீன காலப் பெண் கவிஞர்கள் பெயர்கள்:
நவீன காலத்தின் பெண் கவிஞர்கள் அதிகம் உள்ளனர். லீனா மணிமேகலை, தாமரை, கனிமொழி, குட்டிரேவதி, சக்தி ஜோதி, திரிசடை, சுகிர்தராணி, மாலதி மைத்ரி, தி. பரமேசுவரி ச.விசயலட்சுமி, சல்மா என எண்ணிக்கை அதிகம். இவர்களில் லீனா மணிமேகலை, கொற்றவை போன்றோர் பெண்களின் விடுதலை, ஆணாதிக்க எதிர்ப்பு போன்றவற்றினை மையப்படுத்தி கவிதை எழுதுகின்றனர். பானுபாரதி இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் கவிஞர்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உலகின் மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது..?
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |