உலகில் மழை பெய்யாத கிராமம் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

மழை பெய்யாத கிராமம்

நாம் வாழும் இந்த உலகம் நீர், நிலம், காற்று, வானம் மற்றும் நெருப்பு ஆகிய ஐம்பூதங்களால் சூழப்பட்டுள்ளது. இதில் சில மாதங்களில் காற்று வீசும் அடுத்த சில மாதங்களில் மழை பெய்யும் அதன் பின்பு வெயில் அடிக்கும் இது மாதிரி தான் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இதில் கொஞ்சம் வித்தியாசமாக மழை பெய்யாத கிராமம் என்று ஒன்று இருக்கிறது. கேட்பதற்கு கொஞ்சம் ஆச்சரியமாக தான் இருக்கும். நாம் இது வரை மழை பெய்யாத கிராம் என்று கேள்வி பட்டிருக்க மாட்டோம். சரி வாங்க இன்றைய பதிவில் அந்த மழை பெய்யாத கிராமம் எங்கு தான் இருக்கிறது என்று விரிவாக தெரிந்துக்கொள்வோம்.

இதையும் படியுங்கள்⇒ உலகில் புவிஈர்ப்புவிசை இல்லாத 6 இடங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..!

No Rain Place in World in Tamil:

மழை பெய்யாத கிராம்

இன்று வரை மழை பெய்யாத கிராம் என்று அல்-ஹுதாயிப் அழைக்கப்படுகிறது. இது ஏமன் நாட்டின் தலைநகரத்தில் உள்ள சைனாவின் மேற்கே ஹராஜ் என்ற இடத்தில் இந்த கிராம் அமைந்துள்ளது.

இந்த அல்-ஹுதாயிப் கிராமம் பூமியிலிருந்து 3,200 கிலோ மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இத்தகைய கிராமத்தில் உள்ள வீடுகள் அனைத்தும் மலைகளின் மீது அழகாக கட்டப்பட்டுள்ளது.

அல்-ஹுதாயிப் கிராமத்தில் மழை பெய்யாமல் இருப்பதற்கான காரணம் என்னவென்றால் இந்த கிராம் மேகங்களுக்கு மேலே அமைந்துள்ளது.

மழை பெய்யாத இந்த கிராமத்தில் குளிர்காலம் வந்தாலும் சிறிது நேரம் மட்டும் தான் குளிரும் பின்பு வெயில் வந்த பிறகு அந்த வெயிலை யாராலும் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு வெப்பமாக இருக்கும்.

அதுமட்டும் இல்லாமல் இங்கு உள்ள வீடுகள் அனைத்தும் சுற்றுலா பயணிகள் விரும்பும் வகையில் கண்ணை கவரும்  விதமாக இருப்பதால் சைனாவில் உள்ள இந்த கிராமத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்த கிராம் மிகவும் பிரபலமான சுற்றுலா இடமாகவும் இருக்கிறது.

இதையும் படியுங்கள்=>உலகில் இரவே இல்லாத 6 நாடுகளை பற்றி உங்களுக்கு தெரியுமா..?

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil