போக்குவரத்து காவலர்களே இல்லாத நாடு எது?

Pokkuvarathu Kaavalargal Illatha Nadu

போக்குவரத்து காவலர்கள் இல்லாத நாடு எது | Pokkuvarathu Kaavalargal Illatha Nadu

வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம் பதிவில் போக்குவரத்து காவலர்கள் இல்லாத நாடு எது என்று தெரிந்துக்கொள்ளலாம். போக்குவரத்து காவலர்கள் இருந்தால் தான் நாம் சரியான முறையில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் சாலையை கடந்து செல்லமுடியும். ஆனால் ஒரே ஒரு நாட்டில் மட்டும் போக்குவரத்து காவலர்களே இல்லை. அது எந்த இடம் என்று இப்போது படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..

இருண்ட கண்டம் என அழைக்கப்படும் கண்டம் எது?

போக்குவரத்து காவலர்களே இல்லாத நாடு எது?:

விடை: நீயூசிலாந்து

நியூசிலாந்தின் தலைநகரம்:

நியூசிலாந்தின் தலைநகரம் வெலிங்டன் ஆகும். இந்த இடத்தில் தான் ஆக்லாந்து மக்கள் அதிகமாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

நியூசிலாந்து பற்றிய தகவல்கள்:

  1. நியூசிலாந்து என்பது பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு நாட்டை சேர்ந்ததாகும்.
  2. இது வடக்குத் தீவு, மற்றும் தெற்குத் தீவு ஆகிய இரண்டு முக்கியமான நிலப்பகுதிகளையும், சதாம் தீவுகள் போன்ற பல சிறிய தீவுகளையும் உள்ளடக்கியது.
  3. மனிதர்கள் கடைசியாக குடியேறிய நாடுகளில் இந்த தீவும் ஒன்றாகும்.
  4. 1642 ஆம் ஆண்டில் ஏபெல் டாஸ்மான் என்ற டச்சு நாடுகாண் பயணியே முதன் முதலாக நியூசிலாந்தைக் கண்ட ஐரோப்பியர் ஆவார்.
  5. 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் ஐரோப்பியர்கள் அதிகாரப்பூர்வமாக நியூசிலாந்தில் குடியேற தொடங்கிவிட்டார்கள்.
  6. நியூசிலாந்தர்களில் 76% வடக்கு தீவில் வாழ்கின்றனர்.
  7. ஒரு தீவுக் கூட்டமான நியூசிலாந்து 268,680 சதுர கிலோ மீட்டர்கள் (103,738 சதுர மைல்கள்) பரப்பளவு கொண்டது. இதில் பெரும்பகுதி, வடக்குத் தீவு, தெற்குத் தீவு எனப்படும் இரண்டு பெரிய தீவுகளுக்கு உரியது.
  8. 800 ஆண்டுகளுக்கு முன்பு வரை நியூசிலாந்த் நாட்டில் மக்கள் யாரும் வாழவில்லை.
  9. இந்த நாட்டின் மகாராணி மற்றும் மாநில தலைவராக இருப்பவர் எலிசபெத் மகாராணி.
  10. powelliphanta எனப்படும் மிகப்பெரிய நத்தைகள் நியூசிலாந்தில் அதிகம் உள்ளது. இவை மாமிசம் உண்ணும் நத்தைகள், மண்புழு, குருட்டடி, இலை அட்டைப் போன்றவற்றை உண்ணும். இந்த உயிரினம் நமது உள்ளங்கை அளவிற்கு வளரக்கூடிய ஒன்று.
இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் நகரம் எது?

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil