புனித பூமி எங்குள்ளது
புனித பூமி எது: இன்றைய பதிவில் பொது அறிவு சார்ந்த பகுதியில் புனித பூமி என்று அழைக்கப்படும் நாடு எது என்பதை பற்றி தெரிந்துக்கொள்ளலாம். இந்த பதிவானது போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். போட்டி தேர்வுகளுக்கு மட்டுமல்லாமல் பள்ளி படிக்கும் இளம் வயது மாணவர்களுக்கும் பொது அறிவு சார்ந்த இந்த பதிவு பயன்படக்கூடிய பதிவுவாகும். மேலும்,இது யூத மத , இஸ்லாமிய மதம் மற்றும் கிறித்துவ மதத்திற்கு புனிதமாக கருதப்படுவதால் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கிறது. இதுவே புனித பூமி என்று அழைக்கப்படுகிறது. இப்பொழுது புனித பூமி பற்றி பார்க்கலாம் வாங்க.
புனித பூமி என அழைக்கப்படும் நாடு எது?

விடை : பாலஸ்தீனம்
பாலஸ்தீனம்:
பாலஸ்தீனம் நிலப்பகுதி மத்திய தரைக்கடலுக்கும் ஜோர்டான் நதிக்கும் இடையில் உள்ளதாக கருதப்படுகிறது. இது இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளின் ஒருங்கிணைந்த பகுதியாக கொண்டாடப்படுகிறது.
பாலஸ்தீனம் வரலாறு:
- இது யூதர்களால் வாக்களிக்கபட்ட நிலமான கிறிஸ்துவர்களின் புனித பூமி என்று அழைக்கபடுகிறது. இது பண்டைய பேரரசுகளின் மையமாக அமைந்துள்ளது.இவை பைபிள் மற்றும் மதக்கூறுகளில் முக்கியமானதாக கருதப்படுகிறது.
- இந்த பகுதி அசீரியர்கள்,கிரேக்கர்கள் , ரோமானியர்கள் சிலுவையர்கள் போன்ற ஆட்சியாளர்களிடம் இருந்துள்ளது.
- பண்டைய இஸ்ரேல் இங்கு அமைந்துள்ளதால் யூதர்களுக்கு முக்கியமானதாக
- கருதப்படுகிறது. இயேசு பிறந்த இடம் மற்றும் வாழ்ந்த இடம் புனித பூமி என்பதால், கிறிஸ்துவர்களுக்கு இது முக்கியமானதாக கருதப்படுகிறது.
பாலஸ்தீனம் சிறப்புகள்:
- இந்த நிலப்பகுதி மூன்று பெரிய மதங்களுக்கு அதிக முக்கியத்துவத்தை அளிக்கிறது. இது உலகில் உள்ள அனைத்து யாத்ரீயர்களையும் ஈர்க்கிறது.
- ஜெருசலேமின் பழைய நிலம், கலிலி கடல் மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த புனித பூமியாக கருதப்படுகிறது.
- இது பல சமயங்களின் புனித தளங்களையும், மத நிகழ்வுகளையும் கொண்ட ஒரு பகுதியாகும். மேலும், இது ஆன்மீகம் மற்றும் வரலாற்றில் மூழ்கிய புனித பூமியாகும்.
- மக்காவில் இருக்கும் மஸ்ஜிதுல் ஹராம் மற்றும் ஜெருசலேமில் உள்ள மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய இரண்டும் இஸ்லாமிய மதத்தின் புனித நிலமாக கருதப்படுகிறது.
- பாலஸ்தீனத்தின் புனித பூமி கலாச்சார செழுமையையும்,அதிக நிலப்பரப்பையும் கொண்டுள்ளது. இவை யூதர்கள் மற்றும் இஸ்ரேல்களுக்கு வழிபாட்டு தளமாக இருக்கிறது.
- இவை திருநாடு மற்றும் புனித பூமி என்று அழைக்கப்படுகிறது.
| இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |














