TNPSC தேர்வுக்கு பயன்படும் கேள்வி, பதில்கள் | Reasoning Questions in Tamil

Advertisement

TNPSC தேர்வுக்கான வினா விடைகள் | Reasoning Questions in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்..! பொது அறிவு என்பது நம்முடைய அறிவை வளர்ப்பதற்கும், வெளி நடப்பு விஷயங்களை தெரிந்து கொள்வதற்கும் நாம் படிப்பது ஆகும். அந்த வகையில் நங்கள் இன்றைய பொது அறிவு சார்ந்த பகுதியில் சில வெளிநடப்பு விஷயங்களையும், உங்கள் அறிவை மேம்படுத்துவதற்கு தேவையான கேள்விகளையும், மேலும் TNPSC, UPSC போன்ற போட்டி தேர்வுகளுக்கு தேவையான வினாக்களையும் கொடுத்துள்ளோம். இது போன்ற வினாக்களை படித்து நீங்களும் பயன் பெறுங்கள்.

Reasoning Questions in Tamil:

  1. இத்தாலி லிரா என்ற நாணயத்துடன் தொடர்புயைது எனில் கிரீஸ் எந்த நாணயத்துடன் தொடர்புடையது?

விடை: டிரக்மா

2. பிரேசில் நாட்டின் தேசிய விளையாட்டு எது?

விடை : கால்பந்து

3. பாலினத் தொடர்பு (ஆண் ஃ பெண்) புலி என்பது பெண் புலியுடன்  தொடர்புடையதனால் குதிரையுடன் தொடர்புடையது எது?

விடை: பெண் குதிரை

Reasoning Questions in Tamil:

4. ஸ்பெயின் நாட்டின் தேசிய விளையாட்டு எது?

விடை: காளை சண்டை

5. இந்தியாவில் நாணயம் ரூபாயுடன் தொடர்புடையது எனில் எண் எந்த நாட்டிற்கு  தொடர்புடையது?

விடை: ஜப்பான்

Reasoning Questions in Tamil:

6. 21-ன் ஈஸ்ட் 13 எனில் 574-ன் ஈஸ்ட் எது?

விடை: 82

7. ஓர் ஆண் ஒரு பெண்ணிடம் கூறியது உனது தாயின் கணவனின் சகோதரி எனது அத்தை எனில் அப்பெண் அந்த ஆணுக்கு என்ன உறவு?

விடை: சகோதரி

8. காகிதம் தயாரிக்க பயன்படுத்தப்படும் கச்சாப்பொருள் எது?

விடை: மரக்கூழ்

Tnpsc Reasoning Questions in Tamil:

9. ஆர்த்தியை அறிமுகம் செய்து ரமேஸ் கூறினார் “அவள் என் அப்பாவின் ஒரே மகனின் மனைவி” எனில் ஆர்த்தி அவரது (ரமேஸ்) அம்மாவிற்கு என்ன உறவு?

விடை: மருமகள்

10. கனடா நாட்டின் தேசிய விளையாட்டு எது?

விடை: ஐஸ் ஹாக்கி, Lacrosse

மனித உடல் பொது அறிவு வினா விடை?

TNPSC தேர்வுக்கான வினா விடைகள் – Reasoning Questions in Tamil:

11. குளோரினை கண்டுபிடித்தவர் யார்?

விடை: K.ஷில்லி 

12. ஒரு பெண் ஒரு ஆணிடம் “நீங்கள் என்னுடைய தாத்தாவினுடைய ஒரே மகனின் மகன்” என்று கூறினாள் அந்த ஆணுக்கு பெண் என்ன உறவு?

விடை: சகோதரி

13. ரப்பர் உற்பத்தி செய்ய தேவைப்படும் கச்சாப்பொருள் எது?

விடை: லேட்டெக்ஸ்

14. யுரேனியத்தை கண்டுபிடித்தவர் யார்?

விடை: E.M. பெலிகாட்.

15. நீ எனது தாயின் ஒரே மகனுடைய மனைவி எனில் அந்த ஆணுக்கு பெண் என்ன உறவு?

விடை: மனைவி

TNPSC தேர்வுக்கான வினா விடைகள் – Reasoning Questions in Tamil:

16. ஒரு வகுப்பில் உள்ள மாணவர்களில் கார்த்தி மேலிருந்து 16வது இடம் மற்றும் கீழிருந்து 49வது இடம் எனில் அந்த வகுப்பறையில் உள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

விடை: 64

17. இந்தியாவின் தேசிய விளையாட்டு

விடை: ஹாக்கி & கபாடி

19. இங்கிலாந்து நாட்டின் தேசிய விளையாட்டு எது?

விடை: கிரிக்கெட் & கால்பந்து

20. ஒரு ஆறு மாணவர்களில் சுரேஷ் மகேஸை விட எடை அதிகமானவர் ஆனால் பாலாஜியை விட எடை குறைவானவர். சதிஷ் மகேஸை விட குறைவு ஆனால் ரமேஸை விட எடை குறைவானவர் அல்ல. சதிஷ் அமித்தை விட எடை குறைவு எனில் இதில் எடை குறைவானவர் யார்?

விடை: ரமேஷ்

TNPSC தேர்வுக்கான வினா விடைகள் – Reasoning Questions in Tamil:

21. வினோத்தின் பிறந்த நாள் திங்களில் துவங்கும் ஒரு மாதத்தின் 3 வது வியாழக்கிழமை எனில் வினோத்தின் பிறந்த தேதி எது?

விடை: 15

22. பொருளாதாரத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

விடை: ஆடம் ஸ்மித்.

23. நதிகள் இல்லாத நாடு எது?

விடை: சவுதி அரேபியா

24. வெறும் இசையை மட்டும் தேசிய கீதமாக கொண்ட நாடு எது?

விடை: பஹ்ரைன்

Reasoning Questions in Tamil:

25. ஒரு குறிப்பிட்ட மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை 20 ஆம் தேதி எனில் அம்மாதத்தின் முதல் தேதி என்ன?

விடை: செவ்வாய்

26. இந்தியாவின் முதல் பெண் ரயில்வே அமைச்சர் யார்?

விடை: மம்தா பானர்ஜி

27. கருமிளகு அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம் எது?

விடை: கேரளா.

28. இந்திய ரயில்வே எப்பொது நிறுவப்பட்டது?

விடை: 1853-ம் ஆண்டு 16-ம் தேதி, ஏப்ரல் மாதம் நிறுவப்பட்டது.

29. மூங்கில் அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம் எது?

விடை: அஸ்ஸாம்.

30. ஒரு வகுப்பில் சங்கீதாவின் தரமானது மேலிருந்து 13வது மற்றும் கீழிருந்து 26வது இடம் எனில் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை எத்தனை?

விடை: 38

இந்தியா பற்றிய பொது அறிவு வினா விடை?
பொது அறிவு வினா விடைகள்

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement