இந்தியாவில் உள்ள நகரங்களிலேயே மிகவும் பணக்கார நகரம் எது தெரியுமா..?

Advertisement

Richest City in India in Tamil

இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதிலும் குறிப்பாக போட்டி தேர்வுகளுக்கு தங்களை தயார்ப்படுத்தி கொண்டிருப்பவர்களுக்கும் படித்து கொண்டிருக்கும் மாணவ மாணவிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே நமது பதிவின் மூலம் தினமும் போட்டி தேர்வுகளுக்கு தயார்படுத்தி கொண்டிருப்பவர்களுக்கும் படித்து கொண்டிருக்கும் மாணவ மாணவிகளுக்கும் பயன்படும் வகையில் ஒரு பொது அறிவு தகவலை அறிந்து கொண்டு இருக்கின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் இந்தியாவில் உள்ள நகரங்களிலேயே மிகவும் பணக்கார நகரம் எது என்பதை பற்றி தான் அறிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது எந்த நகரம் என்றும் அது ஏன் மிகவும் பணக்கார நகரமாக உள்ளது என்பதை அறிந்து கொண்டு பயன் பெறுங்கள்.

முதன் முதலில் எந்த நாட்டில் மக்களாட்சி தோன்றியது தெரியுமா

இந்தியாவின் பணக்கார நகரம் எது..?

Richest City in India in Tamil

கொரோனா காரணமாக இந்தியா முதல் உலகெங்கிலும் உள்ள நாடுகள் அனைத்தும் பெரும் நிதி இழப்பை சந்தித்தது. தற்போது அந்த நிலைமையில் இருந்து தற்போது உலக நாடுகள் அனைத்தும் தங்களின் பொருளாதார நிலையில் மேம்பட்டு வருகிறது.

அதிலும் பொருளாதாரத்தில் உலகின் வேகமாக வளரும் நாட்களில் ஒன்றாக இந்தியா மாறி வருகின்றது. பொதுவாக இந்தியாவின் வரலாறு, புவியியல், அரசியல் மற்றும் பொருளாதாரத்தை வடிவமைப்பதில் இந்தியாவில் உள்ள நகரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்திய அரசியலமைப்பு பற்றிய பொது அறிவு வினா விடைகள்

இந்நிலையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையிலும் மற்றும் ஒரு நகரில் மொத்தம் எத்தனை மில்லினர்கள் உள்ளனர் என்பதின் அடிப்படையிலும் தான் இந்தியாவின் மிகவும் பணக்கார நகரம் எது என்பது முடிவு செய்யப்படுகிறது.

அதன் அடிப்படையில் பார்த்தால் மும்பை தான் இந்தியாவின் மிகவும் பணக்கார நகரமாகும். அதாவது இந்தியாவின் நிதி தலைநகரான மும்பை, $310 பில்லியனாக மதிப்பிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் மற்றும் 59,400 மில்லினர்களுடன் இந்தியாவின் மிகவும் பணக்கார நகரம் என்ற சிறப்பை பெற்றுள்ளது.

கல்வியை முற்றிலும் இலவசமாக அளிக்கும் டாப்- 3 நாடுகள் எது தெரியுமா

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil

 

Advertisement