உலகின் முதல் பணக்கார நாடு எது..?
நாடு என்றால் அதில் ஏழை பணக்காரன் என்று தான் யாரை பார்த்தாலும் சொல்வார்கள். ஒருவரை பற்றி மக்களால் சொல்ல போனாலும் அவர் பணக்காரர் என்று தான் முதல் அடையாளத்தை கொடுப்பார்கள்.
மனிதர்களில் தான் இதுபோன்ற பிரிவினைகளை கொடுத்து பேசுகிறார்கள் என்றால் நாடுகளிலும் பணக்கார நாடு ஏழை நாடு என்று பிரித்து இதனை கணக்கு எடுத்து பேசுவார்கள். அந்த வகையில் இன்று உலகில் முதல் பணக்கார நாட்டை பற்றி தெரித்துக் கொள்ளலாம் வாங்க..!
Richest Country in The World in Tamil:
உலகில் முதல் பணக்கார நாடு அமெரிக்கா ஆகும்.அமெரிக்கா பற்றிய தகவல்கள்:
அமெரிக்கா அரங்கில் தனது அடையாள முத்திரையை ஆழமாக பதித்தது இந்த நாடு தான்.
- வல்லரசு என்ற வார்த்தைக்கு முன் உதாரணமாக அனைத்து மக்களின் மனதிலும் பதிந்து இருப்பது அமெரிக்கா தான்.
- மாபெரும் பொருளாதாரம், ராணுவம், ஆட்சிப்பலம், அதிநவீன தொழில்நுட்பம், கொண்ட அமெரிக்காவின் வரலாறு வெறும் 500 வருடங்கள் என்பது உங்களுக்கு தெரியுமா..?
- அமெரிக்காவுக்கு ஆட்சி மொழி கிடையாது. அமெரிக்கா பல்வேறு பழங்குடியினர் வாழ்ந்து வந்தனர். இந்த இடம் கொலம்பஸின் வருகைக்கு பிறகு 16 ஆம் நூற்றாண்டுக்கு பிறகு ஐரோப்பியர் குடியேற்ற பகுதியாக மாறிவிட்டது.
- கொலம்பஸ் இந்தியாவிற்கு வருவதற்கு வழி தேடும் போது தான் அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்டது.
- அமெரிக்காவில் 1 வருடத்திற்கு பிறகு அதிபராக இருக்க முடியாது. அமெரிக்க நாட்டின் அதிபர் காலம் வருடம் தான். அடிமைத்தனத்தை கடைசியாக அளித்த நாடு அமெரிக்கா.
- மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் 14 வது இடத்தில் உள்ளது.
- அதிக மக்கள் சிறைசாலையில் இருப்பது அமெரிக்கா தான்.
- அதிக குற்றங்கள் செய்யும் பட்டியலில் முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉 உலகின் மகிழ்ச்சியான நாடு எது தெரியுமா..?
இதையும் படியுங்கள்⇒ உலகில் மழை பெய்யாத கிராமம் பற்றி உங்களுக்கு தெரியுமா..?
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |