இந்திய நதிகள் பெயர்கள் | Rivers in India TNPSC Notes in Tamil

Rivers in India TNPSC Notes in Tamil

இந்தியாவில் உள்ள ஆறுகளின் பெயர்கள் | Rivers in India TNPSC Notes in Tamil

வணக்கம் நண்பர்களே.. பொதுவாக இந்தியாவில் பாயும் ஆறுகளை இருவகைகளாகப் பிரிக்கலாம். அவை: 1. வடஇந்திய ஆறுகள் 2. தென்னிந்திய ஆறுகள் அல்லது தீபகற்ப ஆறுகள்.. அந்த வகையில் இந்த பதிவில் இந்தியாவில் பாயும் மிக முக்கிய நதிகள் என்னென்ன மற்றும் அதன் தோற்றம் மற்றும் ஆறு சேரும் இடம் போன்ற விவரங்களை படித்தறியலாம். இது அரசு நடத்தும் அனைத்து போட்டி தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். படித்து பயன்பெறுங்கள். மேலும் இது போன்று பொது அறிவு விஷயங்களை பற்றி படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் GK in Tamil.

இந்தியாவின் ஆறுகள் பட்டியல்:-

இந்திய நதிகள் பெயர்கள்தோன்றிய இடம்சேருமிடம்
சிந்துகைலாஷ் (திபெத்) அரபிக்கடல்
கங்கா கங்கோத்ரி (உத்தரகண்ட்) வங்காள விரிகுடா
யமுனா யமுனோதிரி (உத்தரகண்ட்) வங்காள விரிகுடா
நர்மதா அமர்காந்தக் (மத்திய பிரதேசம்) அரபிக்கடல்
கிருஷ்ணா மஹாபலேஷ்வர் (மகாராஷ்டிரா) வங்காள விரிகுடா
தப்திபெடுல் (மத்திய பிரதேசம்) அரபிக்கடல்
காவிரி குடகு மலை (கர்நாடகா) வங்காள விரிகுடா
தாமிரபரணியாறுஅகத்தியர் மலை (தமிழ்நாடு) வங்காள விரிகுடா
கோதாவரிநாசிக் மலை (மகாராஷ்டிரா)வங்காள விரிகுடா
பெரியார் கார்டோம் மலை (கேரளா) வங்காள விரிகுடா
மகாநதிசிஹாவா மலை (சட்டிஸ்கர்) வங்காள விரிகுடா
பிரம்மபுத்திரா மேன்சரோவர் (இமயமலை) (திபெத்) வங்காள விரிகுடா
வைகை பெரியார் பீடபூமி (தமிழ்நாடு) வங்காள விரிகுடா
சம்பல் விந்தியா மலை (மத்தியப் பிரதேசம்) யமுனா (வங்காள விரிகுடா)

 

தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளின் பெயர்கள்

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>GK  in Tamil