இந்திய மாநிலங்களில் மிகச்சிறியது எது தெரியுமா?

Smallest State in India in Tamil

Smallest State in India in Tamil

பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்துகொள்ள விரும்பும் அனைவருக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நமது இந்திய நாட்டில் மொத்தம் 28 மாநிலங்கள் இருக்கின்றன. இந்த 28 மாநிலங்களில் மிக பெரிய மாநிலமாக ராஜஸ்தான் மாநிலம் இதன் பரப்பளவு 342,239 கிமீ² ஆகும். இந்தியாவின் மிக சிறிய மாநிலமாக அழைக்கப்படுவது எது தெரியுமா?  அப்படி தெரியாது என்றால் இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே. இன்றைய பொதுநலம்.காம் பதிவில் இந்திய மாநிலங்களில் மிகச்சிறியது எது என்பதை பற்றி 10 வரிசையில் பதிவு செய்துள்ளோம். போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் நண்பர்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க இந்திய மாநிலங்களில் மிகச்சிறியது எது படித்து தெரிந்து கொள்வோம்.

உலகின் மிகப்பெரிய அணை எது ?

இந்திய மாநிலங்களில் மிகச்சிறியது எது?

விடை: இந்தியாவின் மிக சிறிய மாநிலமாக அழைக்கப்படுவது கோவா. இதன் மாநிலத்தின் பரப்பளவு 3,702 கிமீ² ஆகும்.

சரி கோவாவிற்கு அடுத்து இந்தியாவின் மிகச்சிறிய மாநிலங்கள் வேறு என்னென்ன இருக்கிறது என்பதை டாப் 10 வரிசையில் கீழ் உள்ள அட்டவணையில் பார்த்து தெரிந்து கொள்வோம்.

இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் பெயர் என்ன?


Top 10 Smallest State in India in Tamil

Top 01 to 10இந்தியாவின் மிகச்சிறிய மாநிலங்கள் பெயர்கள் அதன் பரப்பளவு
Top 1கோவா மாநிலம்3,702 கிமீ²
Top 2சிக்கிம் மாநிலம்7,096 கிமீ²
Top 3திரிபுரா மாநிலம்10,486 கிமீ²
Top 4நாகலாந்து மாநிலம்16,579 கிமீ²
Top 5மிசோரம் மாநிலம்21,081 கிமீ²
Top 6மணிப்பூர் மாநிலம் 22,327 கிமீ²
Top 7மேகாலயா மாநிலம்22,429 கிமீ²
Top 8கேரள மாநிலம்38,863 கிமீ²
Top 9அரியானா மாநிலம்44,212 கிமீ²
Top 10பஞ்சாப் மாநிலம்50,362 கிமீ²

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>GK  in Tamil