Tamil gk Questions With Answers
தன்னுடைய அறிவை வளர்த்து கொள்ள வேண்டும் என்று தான் அனைவரும் நினைப்பார்கள். இதற்காக நிறைய புத்தகங்கள் வாங்கி படிப்பார்கள். மேலும் பள்ளி பருவத்தில் படிக்கும் போது Gk என்று தனியாக பாட புத்தகமாய் இருக்கும். பள்ளி பருவம், கல்லூரி பருவம் முடிந்த பிறகு அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைத்து புத்தங்களை வாங்கி படிப்பார்கள். அதில் ஒன்றாக Gk இருக்கிறது. பொது அறிவை வளர்த்து கொள்ள வேண்டும் என்றால் அன்றைய நாள் செய்தித்தாள். செய்திகள் போன்றவற்றை அறிந்து கொள்ள வேண்டும். மேலும் Gk பற்றிய கேள்விகள் அரசு தேர்வில் இடம் பெறும். அதற்காக நீங்கள் ப்ரீப்பேர் செய்கிறவர்களாக இருந்தால் இந்த பதிவில் பொது அறிவி வினா விடைகளை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
தமிழில் பொது அறிவு வினா விடைகள்:
- பீகாரின் சோகம் என்று அழைக்கப்படும் நதி எது?
விடை: கோசி நதி
2. இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி எது?
விடை: வுலர் ஏரி (Wular Lake)
3. பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் எது?
விடை: சூரியன்
4. உலகில் மிகவும் பொதுவான தொற்றாத நோய் எது?
விடை: பல் சிதைவு
5. மனித உடலில் உள்ள மிகச்சிறிய எலும்பு எது?
விடை: ஸ்டேப்ஸ் (காது எலும்பு)
6. மிகவும் புத்திசாலித்தனமான விலங்கு எது?
விடை: டால்பின்
7. சாய்னா நேவால் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
விடை: பூப்பந்து
8. குளோபல் விதை பெட்டகம் எந்த நாட்டில் உள்ளது?
விடை: நார்வே
9. காகிதப் பணத்தைப் பயன்படுத்திய முதல் நாடு எது?
விடை: சீனா
10. பைலட் ஆன முதல் இந்திய பெண் யார்?
விடை: கேப்டன் பிரேம் மாத்தூர்.
11. புத்தரால் பேசப்பட்ட மொழி எது?
விடை: பாலி
12. தாஜ்மஹால் கட்ட எத்தனை ஆண்டுகள் ஆனது?
விடை: 20 வருடங்கள்
13. இந்தியாவின் முதல் உயிர்க்கோள காப்பகம் எது?
விடை: நீலகிரி பயோப்ஷெர் ரிசர்வ்.
14. இந்தியாவின் உயரமான சிகரம்?
விடை: மவுண்ட் K2.
15. இந்தியாவின் மிகப் பழமையான மலைத்தொடர் எது?
விடை: ஆரவளி மலைகள்.
16. ஒட்டகச்சிவிங்கிக்கு எத்தனை வயிறு உள்ளது?
விடை: 4
17. நீல நிறத்தைக் காணக்கூடிய ஒரே பறவை எது?
விடை: ஆந்தை
18. சிறந்த மழை கண்டறியும் விலங்கு எது?
விடை: யானை
19. நீல திமிங்கலத்தின் சராசரி எடை?
விடை: 120000 கிலோ
கண்கள் இல்லாத உயிரினம் எது உங்களுக்கு தெரியுமா
20. கரடிக்கு எத்தனை பற்கள் உள்ளன?
விடை: 42
21. ஒரு தீக்கோழிக்கு எத்தனை வயிறுகள் உள்ளன?
விடை: 3
22. மிகப்பெரிய கண் கொண்ட பறவை எது?
விடை: தீக்கோழி
23. பூமியில் பறக்கும் ஒரே பாலூட்டி எது?
விடை: வௌவால்
24. சாகித்திய மஞ்சரி” என்னும் நூலின் ஆசிரியர்?
விடை: மலையாளக் கவிஞர் வள்ளத்தோள்
25. ஜடாயுவின் அண்ணன்?
விடை: சம்பாதி
26. தொல்காப்பியர் கூறும் அகத்திணைகள் எத்தனை?
விடை: ஏழு
27. “திருவினாள்” என சிறப்பிக்கப்படுபவர்?
விடை: லட்சும் தேவி
28. இரட்சண்ய யாத்திரிகம் என்பதன் பொருள்?
விடை: ஆன்மஈடேற்றம்
29. பில்கிரிம்ஸ் புரோகிரஸ் நூலின் ஆசிரியர்?
விடை: ஜான் பன்யன்
30. இரட்சண்ய யாத்திரிகம் எந்த நூலின் வழி நூலாகும்?
விடை: பில்கிரிம்ஸ் புரோகிரஸ் (ஆங்கிலம்)
சிலந்திக்கு எத்தனை கண்கள் உள்ளன தெரியுமா..?
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |