பொது அறிவு தமிழ் | Tamil Gk Questions

Advertisement

தமிழ் பொது அறிவு கேள்விகள் மற்றும் பதில்கள்

போட்டி தேர்வுகளுக்கு கேட்கப்படும் கேள்விகள் பொதுவாக தமிழ், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் சார்ந்த கேள்விகள் இன்னும் பல பாடங்கள் சார்ந்த கேள்விகள் என்று கேட்கப்படுகின்றன. அந்த வகையில் நாம் இன்றைய பொது அறிவு சார்ந்த பகுதியில் தமிழ் சார்ந்த பொது அறிவு கேள்விகள் மற்றும் பதில்கள் பற்றி இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவு போட்டி தேர்வுகளுக்கு மட்டும் பயன்படுவது இன்றி நம்முடைய அறிவை மேம்படுத்துவதற்கும் உதவும்.

தமிழ்நாடு பொது அறிவு வினா விடை:

  1. முதற் சங்கம் அமைவிடம் எங்கு உள்ளது?

விடை: தென் மதுரை

2. தமிழ்நாட்டில் பாய் தயாரிப்பில் புகழ்பெற்ற இடம் எது?

விடை: பத்தமடை

3. பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களை வழங்கும் நாட்டுப்புறக் கலை

விடை: வில்லுப்பாட்டு

4. இரண்டாம் சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழின் அடிப்படை நூல்

விடை: தொல்காப்பியம்

5. சிலப்பதிகாரம் மொத்தம் எத்தனை காண்டங்களை கொண்டது

விடை: மூன்று காண்டம்

பொது அறிவு தமிழ்:

6. தொண்டி யாருடைய துறைமுகம்

விடை: சேரர் துறைமுகம்

7. சோழர்களின் சின்னம் எது?

விடை: புலி

8. கைவினைத் தொழிலாளர்களால் முதன் முதலில் செய்யப்பட்ட பொருள் எது?

விடை: செங்கல்

9. தமிழ்நாட்டில் முக்கடல்களும் சந்திக்கும் இடம் எது?

விடை: கன்னியாகுமரி

10. மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப் பயிற்சி அளிக்கும் நாடு எது ?

விடை: ஜப்பான்

Tamil Gk Questions – தமிழ் பொது அறிவு வினா விடை:

11. சூரிய உதயத்தை முதலில் பார்ப்பவர்கள் யார் ?

விடை: ஜப்பானியர்கள்

12. அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது ?

விடை: எருசலேம்

13. பகவத்கீதை எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது?

விடை: 55 மொழிகளில்

14. திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது ?

விடை: குறிப்பறிதல்

15. பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு எது ?

விடை: சுவிட்சர்லாந்து

தமிழ் பொது அறிவு கேள்விகள் மற்றும் பதில்கள்:

16. டென்மார்க் நாட்டின் தேசியப் பறவை எது ?

விடை: வானம்பாடி

17. முகமது நபிகள் பிறந்த இடம்

விடை: மக்கா

18. ஆக்டோபஸுக்கு எத்தனை இதயங்கள் ?

விடை: மூன்று

19. காகமே இல்லாத நாடு எது ?

விடை: நீயூசிலாந்து

20. உலகில் எந்த கண்டத்தில் மக்கள் அதிகமாக வசிக்கிரார்கள்?

விடை: ஆசியா

தமிழ்நாடு பொது அறிவு வினா விடை:

21. அதிக மழை பெய்யும் இடம் எது?

விடை: சிரபுஞ்சி

22. தக்காளி தோன்றிய நாடு எது?

விடை: தென் அமெரிக்கா

23. விவசாயம் முதலில் எங்கு தொடங்கப்பட்டது

விடை: தாய்லாந்து

24. எரிமலை இல்லாத கண்டம் எது

விடை: ஆஸ்திரேலியா

25. திருப்பூர் குமரன் பிறந்த ஊர் எது ?

விடை: சென்னிமலை

தமிழ் பொது அறிவு வினா விடை – Tamil Gk Questions:

26. காந்திஜி உருவம் பொறித்த அஞ்சல் அட்டையை முதலில் வெளியிட்ட நாடு எது ?

விடை: போலந்து

27. ஒரு தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும் ?

விடை: ஒரே ஒரு முறை

28. ஒமன் தலைநகரம் எது ?

விடை: மஸ்கட்

29. பள்ளிக்கூடத்தை முதன் முதலில் உருவாக்கியவர்கள் யார் ?

விடை: ரோமானியர்கள்

30. இந்தியாவின் முதல் சபாநாயகர் யார்?

விடை: மீராகுமார்

பொது அறிவு தமிழ்:

31. ஆத்திப் பூ மாலையை அணிந்தவர்கள் யார்?

விடை: சோழர்கள்

32. உலகின் அகலமான நதி எது ?

விடை: அமேசான்

33. எகிப்து நாகரீகம் எந்த நதிக்கரையில் தோன்றியது?

விடை: நைல் நதி

34. சீனாவின் புனித விலங்கு எது ?

விடை: பன்றி

35. இந்தியாவில் பாட்னாவின் பழைய பெயர் என்ன ?

விடை: பாடலிபுத்திரம்

மனித உடல் பொது அறிவு வினா விடை?
இந்தியா பற்றிய பொது அறிவு வினா விடை?

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement