Important Days in Tamilnadu & Tamilnadu Government Holidays 2024 in Tamil
இந்திய மாநிலமான தமிழ்நாடு அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 23 பொது விடுமுறைகள் உள்ளன. அவற்றில் மூன்று தேசிய விடுமுறைகள்: குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்தி. பொங்கல், திருவள்ளுவர் தினம், மற்றும் தமிழ் புத்தாண்டு ஆகியவை மாநில-குறிப்பிட்ட விடுமுறைகளில் அடங்கும்.
சரி இந்த பதிவில் தமிழ் நாட்டில் கடைபிடிக்கப்படும் முக்கிய தினங்கள் மற்றும் தமிழகத்தில் அறிவிக்கப்படும் பொது விடுமுறைகள் என்னென்ன என்பது குறித்த தகவலை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
தமிழ்நாட்டின் முக்கிய தினங்கள்:
- ஜனவரி 12 – வெளிநாடு வாழ் தமிழர் தினம்
- ஜனவரி 15 – திருவள்ளுவர் தினம்
- பிப்ரவரி 24 – பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்
- ஏப்ரல் 14 – சமத்துவ நாள்
- ஜூலை 15 – கல்வி வளர்ச்சி நாள்
- ஜூலை 18 – தமிழ்நாடு தினம்
- ஆகஸ்ட் 22 – மெட்ராஸ் தினம்
- செப்டம்பர் 11 – மகாகவி தினம்
- செப்டம்பர் 17 – சமூக நீதி நாள்
- அக்டோபர் 5 – தனிப்பெருங்கருணை நாள்
- அக்டோபர் 15 – இளைஞர் எழுச்சி தினம்
- நவம்பர் 1 – உள்ளாட்சி தினம்
- நவம்பர் 8 – தமிழ் அகராதியியல் தினம்
- நவம்பர் 18 – தியாக நாள்
- டிசம்பர் 18 – சிறுபான்மையினர் உரிமைகள் தினம்
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பொது அறிவு வினா விடைகள்..!
தமிழகத்தில் பொது விடுமுறை நாட்கள் 2024:
பொது விடுமுறை | தேதி | கிழமை |
1 ஆங்கிலப் புத்தாண்டு | ஜனவரி 1 | திங்கட்கிழமை |
2 தை பொங்கல் | ஜனவரி 15 | திங்கட்கிழமை |
3 திருவள்ளுவர் தினம் | ஜனவரி 16 | செவ்வாய்க்கிழமை |
4 உழவர் திருநாள் | ஜனவரி 17 | புதன்கிழமை |
5 தைப்பூசம் | ஜனவரி 25 | வியாழக்கிழமை |
6 குடியரசு தினம் | ஜனவரி 26 | வெள்ளிக்கிழமை |
7 புனித வெள்ளி | மார்ச் 29 | வெள்ளிக்கிழமை |
8 வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு | ஏப்ரல் 1 | திங்கட்கிழமை |
9 தெலுங்கு வருடப்பிறப்பு | ஏப்ரல் 9 | செவ்வாய்க்கிழமை |
10 ரம்ஜான் | ஏப்ரல் 11 | திங்கட்கிழமை |
11 தமிழ்ப் புத்தாண்டு, அம்பேத்கர் பிறந்த தினம் | ஏப்ரல் 14 | ஞாற்றுக்கிழமை |
12 மகாவீரர் ஜெயந்தி | ஏப்ரல் 21 | வியாழக்கிழமை |
13 மே தினம் | மே 1 | புதன்கிழமை |
14 பக்ரீத் | ஜூன் 17 | திங்கட்கிழமை |
15 மொகரம் | ஜூலை 17 | புதன்கிழமை |
16 சுதந்திர தினம் | ஆகஸ்ட் 15 | வியாழக்கிழமை |
17 கிருஷ்ண ஜெயந்தி | ஆகஸ்ட் 26 | திங்கட்கிழமை |
18 விநாயகர் சதுர்த்தி | செப்டம்பர் 7 | சனிக்கிழமை |
19 மிலாதுன் நபி | செப்டம்பர் 16 | திங்கட்கிழமை |
20 காந்தி ஜெயந்தி | அக்டோபர் 2 | புதன்கிழமை |
21 ஆயுத பூஜை | அக்டோபர் 11 | வெள்ளிக்கிழமை |
22 விஜயதசமி | அக்டோபர் 31 | வியாழக்கிழமை |
23 கிறிஸ்துமஸ் | டிசம்பர் 25 | புதன்கிழமை |
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
முக்கிய தினங்கள்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழிநுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Useful Information In Tamil |