தமிழ்நாட்டின் மக்கள் தொகை 2023

Tamil Nadu Population 2023

தமிழ்நாட்டின் மக்கள் தொகை எண்ணிக்கை 2023 – Tamil Nadu Population 2023

2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7 கோடி 21 இலட்சத்து 88 ஆயிரத்து 958 ஆகும். (7,21.88,958). தமிழ்நாடு இந்தியாவின் தென் மாநிலமாகும் , இது கிழக்கில் வங்காள விரிகுடாவிற்கு இடையில் இந்திய தீபகற்பத்தில் அமைந்துள்ளது, மேற்குப் பகுதியில் கேரளா, வடக்கே ஆந்திரப் பிரதேசம் மற்றும் வடமேற்கில் கர்நாடகா மாநிலங்களை எல்லையாகக் கொண்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மக்கள் தொகை 76.8 மில்லியன் (83 கோடிகள்) என மதிப்பிடப்பட்டுள்ளது, அது குறித்த தகவல்களை பற்றி இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.

2023 இல் தமிழ்நாட்டில் கணக்கிடப்பட்ட மக்கள் தொகை:

2023 இல் மதிப்பிடப்பட்ட தமிழ்நாட்டின் மக்கள் தொகை 83,697,770 ஆகும். அதில் ஆண்களின் எண்ணிக்கை 41,932,750 ஆகும். பெண்களின் எண்ணிக்கை 41,765,019 ஆகும்.

தமிழ்நாடு சமய தரவு:

விளக்கம் சதவீதம்  எண்ணிக்கை
இந்துக்கள் 87.58% 73,304,594
முஸ்லிம்கள் 5.86% 4,906,619
கிறிஸ்தவர்கள் 6.12% 5,125,706
சீக்கியர்கள் 0.02% 16,939
பௌத்தர்கள் 0.02% 12,977
சமணர்கள் 0.12% 103,556
குறிப்பிடவில்லை 0.26% 218,779
மற்றவைகள் 0.01% 8,601
மொத்தம் 100.00% 83,697,770

 

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்தியாவில் உள்ள நகரங்களிலேயே Top 5 பணக்கார நகரங்கள் எவை தெரியுமா..?

மாவட்ட வாரியான மக்கள் தொகை:

எண் மாவட்டம் எண்ணிக்கை
1 அரியலூர் 875,753
2 சென்னை 5,390,674
3 கோயம்புத்தூர் 4,011,678
4 கடலூர் 3,023,121
5 தருமபுரி 1,748,089
6 திண்டுக்கல் 2,505,555
7 ஈரோடு 2,612,248
8 காஞ்சிபுரம் 4,638,372
9 கன்னியாகுமரி 2,169,821
10 கரூர் 1,234,918
11 கிருஷ்ணகிரி 2,180,766
12 மதுரை 3,524,676
13 நாகப்பட்டினம் 1,875,244
14 நாமக்கல் 2,003,030
15 பெரம்பலூர் 655,715
16 புதுக்கோட்டை 1,877,442
17 ராமநாதபுரம் 1,570,132
18 சேலம் 4,039,533
19 சிவகங்கை 1,553,491
20 தஞ்சாவூர் 2,791,073
21 நீலகிரி 853,131
22 தேனி  1,445,367
23 தூத்துக்குடி 2,030,379
24 திருச்சிராப்பள்ளி 3,158,129
25 திருநெல்வேலி 3,569,898
26 திருப்பூர் 2,875,948
27 திருவள்ளூர் 4,324,973
28 திருவண்ணாமலை 2,859,501
29 திருவாரூர் 1,466,688
30 வேலூர் 4,566,538
31 விழுப்புரம் 4,012,639
32 விருதுநகர் 2,253,248

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்தியாவில் உள்ள நகரங்களிலேயே மிகவும் பணக்கார நகரம் எது தெரியுமா..?

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil