விளையாட்டு துறையில் உயரிய விருது | The Highest Award in The Field of Sports in Tamil
நண்பர்களே நாம் சிறு வயதில் விளையாடுவதற்கு அம்மாவிடமும் அப்பாவிடம் அவ்வளவு திட்டு வாங்கிக்கொண்டு தான் விளையாடுவோம். அப்போது அப்பா, அம்மா இருவரும் சொல்வது என்னவென்றால் விளையாடிக் கொண்டு இருந்தால் வாழ்க்கையில் உறுப்பிடாமல் போய்விடும், ஒழுங்கா வந்து படி என்பார்கள். ஆனால் முக்கியமாக இரு விஷயத்தை அனைவரும் நினைவில் கொள்ளவேண்டும். ஒன்றின் மீது ஆர்வம் அதிகம் உள்ளது என்றால் அதில் நல்ல வழி எது என்பது மட்டும் தேர்வு செய்து கொடுங்கள். அவர்கள் அதில் நல்ல நிலைக்கு வருவார்கள்.
ஆகவே எந்த வித திறமையையும் நிராகரிப்பதை தவிர்த்து விடுங்கள்..! முக்கியமாக விளையாட்டு துறையில் சாதித்தால் அது தனி திறமை தான். ஏனென்றால் இப்போது யாரும் விளையாடுவது இல்லை. அனைவரும் கையில் போன் தான் வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அதில் தான் அனைத்து விளையாட்டுகளும் விளையாடி வருகிறார்கள். சரி நாம் பேச வந்த தலைப்பிற்கு வருவோம்.
விளையாட்டு துறையில் நிறைய சாதித்து வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு கல்லூரியில், பள்ளியில் என விருதுகள் கொடுப்பார்கள். ஆனால் பெரிய விருது என்றால் அது என்ன தெரியுமா..? அதாவது விளையாட்டு துறையில் உயரிய விருது எது..?
விளையாட்டு துறையில் உயரிய விருது:
விளையாட்டு துறையில் எவ்வளவு விருதுகள் கிடைத்தாலும் உயரிய விருதுகள் என்று ஒவ்வொரு துறைக்கும் உண்டு. அந்த வகையில் இன்று விளையாட்டு துறையில் உயரிய விருது என்றால் அது என்ன விருது தெரியுமா..? உயரிய விருதின் பெயர் கேல் ரத்னா விருது ஆகும்.
இதுவரை இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கி விளையாட்டுக்கு தன்ராசு பிள்ளை அவர்கள் 1999-2000 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
அதேபோல் கிரிக்கெட் துறையில் சச்சின், டோனி இருவருக்கும் வழக்கப்பட்டது. அதாவது சச்சின் டெண்டுல்கர் அவர்களுக்கு 1997-98 ஆம் ஆண்டு கேல் ரத்னா விருந்து வழங்கப்பட்டது. அதேபோல் மகேந்திர சிங் தோனி அவர்களுக்கு 2007 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
கீழ் கொடுக்கப்பட்டுள்ள துறையில் உயரிய விருதுகளை படித்து தெரிந்துகொள்ளுங்கள்
♠ பத்திரிகை துறையின் உயரிய விருது
♠ இசை துறையின் உயரிய விருது என்ன
♠ இந்தியாவின் இரண்டாவது உயரிய விருது எது
♠ ராணுவத்தில் வழங்கப்படும் உயரிய விருது
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |