உலகில் மிக நீளமான கடற்கரை எது தெரியுமா..?

The Longest Beach in The World in Tamil

உலகின் மிக நீளமான கடற்கரை கொண்ட நாடு | The Longest Beach in The World in Tamil

நண்பர்கள் அனைவருக்கும் ஹாய்..! Pothunalam.com பதிவில் தினமும் ஒவ்வொரு விதமான பொது அறிவு வினா விடைகளை பதிவிட்டு வருகிறோம்.அது  அனைத்தையும் படித்து நீங்கள் தெரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறோம்..! நம்மில் அனைவருக்குமே கடல் என்றால் பிடிக்கும். சிலர் வாரம் வாரம் கடலுக்கு சென்று அங்கு விளையாடி இயற்கையை ரசித்து வருவீர்கள்..!

அப்படி ரசிக்கும் போது இந்த கடலின் அளவு எவ்வளவு இருக்கும்..! எவ்வளவு தூரம் தண்ணீர் இருக்கும் என்று யோசித்தது உண்டா..? அப்படி யோசிக்கும் பட்சத்தில் யாரேனும் உலகத்தில் மிக நீளமான கடற்கரை எங்கு உள்ளது, எவ்வளவு பெரிதாக அந்த கடற்கரை இருக்கும் என்று உங்களுக்கு தெரியுமா..?

வாங்க இன்றைய பதிவில் மிகவும் நீளமான கடற்கரையை பற்றி தெரிந்துகொள்வோம்..! அது எங்கு உள்ளது அதனை பற்றிய சிறு குறிப்புகளை பார்க்கலாம்..!

உலகின் மிக நீளமான கடற்கரை கொண்ட நாடு:

உலகில் மிக நீளமான கடற்கரையை கொண்ட நாடு கனடா ஆகும். இந்த கனடா வட அமெரிக்காவை சேர்ந்தது. இதனுடைய நீளமானது சுமார் 2 லட்சத்து, 2,080 கிலோ மீட்டர். ஒரு மனிதன் நடந்து இந்த கடற்கரையை கடக்க வேண்டும் என்றால் சுமார் 5 ஆண்டுகள் நடந்தால் மட்டுமே இந்த கடற்கரையை கடக்க முடியும்.

மேலும் இதுபோன்ற பொது அறிவு வினா விடைகளை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..!

உலகின் மிகவும் நீளமான Train எது தெரியுமா

கடலில் கலக்காத நதிகள் எது தெரியுமா

ஆசியாவிலே மிகவும் தூய்மையான நதி இந்தியாவில் தான் பாய்கிறதாம் அந்த நதி எங்கு உள்ளது

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil